ஏண்டி அந்த பாட்டு தெரியுமாடி எப்படி பாடினாரோ எப்படி பாடினாரோ அடியார் அப்படி பாடினாரோ ஆசை கொண்டேன் சிவனே எப்படி பாடினாரோ (எப்படி பாடினாரோ) அய்யயோ இப்பிடி படவேகூடாது நாகரிகமா அழகு பாடணும் அபத்த ரசிப்பாங்க ஜப்பான்ல பாடுவாங்க காங்கோல பாடுவாங்க பாங்கொக்ல பாடுவாங்க Back to the music now hang on a minute Giving a product that we sell with no credit So they cant tell us what we do and we're upto Better we do is what is down so they get it Like soldiers fighting on a war we stand and try to warn it Its like we're rapping on every raaga western like we've got it Like I was rockin it everyday there's no stopping it anyway The bigger the stadium and you know my audience say அண்டா கொண்ட அடக்கிவெச்சா Never would've let you feel the கொம்மா Cristiano role டா Never you're going to think you party and shake it and hold டா Making a switching like a glass of toxin and alcohol டா Making every moment Only seen the same before My mind is blowing out because I'm rapping like a volcano Let me go with these people are on top of me That is on my face let me do it there's no stoppin me எப்படி பாடினாரோ உயரத்தில் இசை இருக்கும் போல ஒவொரு கலைழன் நீ நா நாம் இசை வா தோழா செல்வோம் இது புதிய இசைப்பயணமே விதிகளின் அசைமீது ஓசை வந்தது ஓசையை சுரட்சி செய்யது இசை வந்தது இசையை துரத்தி கொஞ்சம் நதி வந்தது தோழா இப்பிடி தான் நண்பா இங்க காதல் வந்தது Lets go pickachu pika pika flow நான் பாடும் சங்கீதத்தில் என்ன குறையோ ஒவொரு கலைஞனும் சக்கரவதை பேபி நான் பாடும் பாடல் இனி தலைப்பு செய்தி தோழா கட்டணங்கள் தேவை இல்ல காத்து குடு போதும் அதில் காட்டுகின்ற கதைகளை கெலினியே போதும் புரிந்திட இனிய புரிந்தது ஆசை அதிதி மின்றி போராட்டம் ஒரு யாத்திசாகை திகைத்தாலும் வில்லாது இந்த யுத்தம் ஒன்று இசை மட்டும் மந்திரம் கேட்டு கொன்றேன் இசையும் விழுந்தாலும் இதை போல ஈழவேண்டும் லட்சியம் கவிதை அவசியம் கலைஞன் பயணமே நான் சொல்வது சொல்றேன் காப்பதே கேளு காப்பது எல்லாம் ரகசியம் அல்ல கலைகள் மாறி கொஞ்சம் நாட்கள் இங்க போனாலும் நான் படும் கலை கூட இந்த மண்ணில் போகாதே வல்லவன் சொல்லிசையில் ஆரம்பித்த யுதவிதை கலைகள் மற்றும் நேசி புட்டங்கள் கூறாதே தினம் படி பறிரும் Yo stop bring மக்கள் the favor People get the flavor People get the people get the Alright ஒரு நாள் செலிப்ரட்டின் போதாது தின்ன சரித்திரம் எல்லாம் எங்கள் மண்ணில் தான் பாண்டியர்கள் வந்து விட்டால் பொற்காலம் தான் தொழில்பெறுகி எங்களின் ஆயுதம் தான் அட துறுது தமிழ்மொழி அற்புதம் தான் அட கவியிசை இளையஞனின் ராட்டினம் தான் சும்மா கிடந்த சங்கை நான்கிலுத்து ஊதினோம் சிலரை செயல்களால் சிந்திப்பதை மாற்றினோம் பாக்காமல் பேச்சைக்கேட்டு தந்ததோம் ஆடினோம் அப்பம்மா பேச்சை கேக்க மறந்துவிட்டோம் தமிழா தமிழிசை முதலிசை ஆலிஸை என்பது காக்கா தான் தூக்கி சென்ற வடை போல மாறுது காலம் மாறி விட்டது காளையர்கள் மாறி விட்டது எப்படி பாடினாரோ அப்படியே ஆனது விதிகளின் அசைமீது ஓசை வந்தது ஓசையை சுரட்சி செய்யது இசை வந்தது இசையை துரத்தி கொஞ்சம் நதி வந்தது தோழா இப்பிடி தான் நண்பா இங்க காதல் வந்தது