Kishore Kumar Hits

NST - Unnai Pola Oru Uravinai Thedi şarkı sözleri

Sanatçı: NST

albüm: Unnai Pola Oru Uravinai Thedi


உன்னை போல ஒரு உறவினை தேடி
நானும் அழைகிறேன் கண்ணீரில் வாடி
சண்டை போட்டா கூட கோபங்களை மீறி
அன்பு இருக்குது மனதுக்குள் ஏங்கி
நீ வந்தாய் ஒரு நண்பனாக
என் கூட உள்ள தொல்லை போல
நம் பாசம் எல்லாம் சண்டையாக
நீ விட்டுச் சென்றாய் என்னை
ஒரு மின்னல் போல
நீ இன்றி இந்த நேரம் செல்ல
சொல்ல முடியாது வார்தையால
நான் உன் மேல் வைத்த அன்பை விட
நீ என் மேல வைத்த அன்புக்கிங்க இடே இல்ல
ஹோ-ஹோ
நீ இங்கு தானே இல்லையோ?
நம் வயது இடைவேலி எல்லாம்
வயல் வெளிகளில் சென்றதோ?
ஹோ-ஹோ
நான் உன்னைப் போல
நீ என்னனைப் போல
நம் இருவரும் விட்டுக் குடுத்ததே இல்ல
நம் என்னம் எல்லாம்
அது ஒன்றாய் மாற
நம் உறவுக்கு இங்கு
எந்த பெரும் இல்ல
நீ இல்லையோ!
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
தீயாக
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
உன்னையே
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
தீண்டுமோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ

சிறு வயதுல எது நாலும்
கூட வருவ நீ, அது போதும்
கண்கள் ஓரம் கண்ணீர் நினைத்தாலும்
இது போல வருமா, நம்ம வருங்காலம்
நீ என்னை விட்டு பிரிந்தாலும்
உன் நிழல் என் கூட ஓடும்
நமக்குள்ள வெக்கம் தடுத்தாலும்
பாசம் மனசுக்குள் இருக்கட்டும், அது போதும்
நான் உன்னை விட்டு உறங்கியது இல்லை
என் கண்களுக்கு நீ சிறு பிள்ளை
நாம் சேந்து செய்த சேட்டைகள் எல்லாம்
என் நெஞ்சுக்குள்ளே மறக்கவும் இல்லை
நான் தனிமையில் அழுகிறேன் ஏனோ!
என் ஆறுதலும் உன் தொல்லை தானோ!
நான் சண்டை போட பக்கதில்ல நீ காணோம்!
நம் இருவரும் ஓர் உயிர் ஆனோம்
நீ இல்லையோ!
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
தீயாக
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
உன்னையே
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
தீண்டுமோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar