Kishore Kumar Hits

Dacalty - SICK şarkı sözleri

Sanatçı: Dacalty

albüm: SICK


It's your boy
Dacalty
Ayy
எல்லா மனிதரும் have a நோய்!
உடலிலில்ல மனதிலோய்
Iq levelula(லுல) அதிகமாய்
ஆயிடுச்சு ரொம்போ குழப்பமாய்
எல்லா மனிதரும் have a நோய்
உடலிலில்ல மனதிலோய்
Iq levelula(லுல) அதிகமாய்
ஆயிடுச்சு ரொம்போ குழப்பமாய்
பேராசை ஆளையே அழிக்குதே
நப்பாசை நஞ்சினை விதைக்குதே
சூழ்ச்சி செய்ய ரொம்போ புடிக்குதோ
எல்லோரு போனது என்னாகு டேய்?
பணோ காசெல்லமே மயக்குதே
உண்மை காதலையு மறைக்குதே
சிந்தனை உனையே தடுக்குதே
பல சில்மிஷ வேலைய simple ah முடிக்குதே
அரண்டவனுக்கு எல்லாமே பேய்
அது போல் எனக்கு இருக்கு நோய்
ஆனந்தம் அடைய இல்லையே way
நானு சராசரி மனிதன் டேய்
என்ன சுத்தி சுத்தி எல்லாமே பொய்
நம்ப முடியாம இருக்கு மெய்
உண்மையானவர்கள் இங்கு இல்லை
நடிச்சு வாழத டா எச்ச நாய்
Sick sick sick பூமியில் சந்தோஷமில்லையே
சந்தேக பிரானியால்
Sick sick sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா
Sick sick sick பூமியில் சந்தோஷமில்லையே
சந்தேக பிரானியால்
Sick sick sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா
தப்பாக பேசாத வாய மூடே
பிரச்னையினாலே ஓர நில்லே
பஞ்சாயத்து பாக்கு நேரோ இது
பாட கட்டி நானு வெச்சிருக்க
என்னோடே alterego இதா பாத்துக்கோ டேய்
Psych ஆக இருப்பா கண்டுக்காதே
இவன்கிட்ட மட்டு வெச்சுக்காதே
வெச்சென்ன உனக்கு ஊது சங்கே
என்னோட கனவு ஆசை to அழிவு
என்பாதை துலைவு இருந்தும் வளைவு
உண்டாச்சு தெளிவு எல்லாமே மலிவு
சிலரின் சூழ்ச்சி திறமைகள் நெகிழ்வு
அழிக்கும் வகையில் உள்ளது நிகழ்வு
நிலமை அறிந்து காட்டணும் பணிவு
என்னுள்ளே துணிவு மனித மரபு
மாண்டலும் மண்ணின் மைந்தன் என்ற பொழிவு
நீதான் உத்தமன்னு சொல்லிடாத
Onlineil attendence போட்டுடாத
கண்ணாமூச்சி ஆட்டோ ஆடிடாத
நல்லவன் நான்தான்னு சொல்லிடாத
கட்டோ கட்டி உள்ள ஓடிடாத
கஷ்டத்துக்குல்லையே மூழ்கிடாத
பயந்து பயந்து வாழ்ந்திடாத
ரோஜா பூமாலைய நாடிடாத
Sick sick sick பூமியில் சந்தோஷமில்லையே
சந்தேக பிரானியால்
Sick sick sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா
Sick sick sick பூமியில் சந்தோஷமில்லையே
சந்தேக பிரானியால்
Sick sick sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar