கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
அழகாகும் பாதையே
இவ நடந்திட தான்
நிறம் மாறும் வானமே
இவ சிரிச்சிட தான்
ஹோ ஹோ
நிலவெல்லாம் பூப்பதே
இவ பறிச்சிட தான்
ஒரு பூமி போதுமா
இவ செயிச்சிட தான்
பொதுவாவே இவ தங்கம்
ஒரு போட்டி வந்தாலே
சிங்கம் சிங்கம்
நாளும் செயிக்காம ஹே
தூங்க மாட்டாளே
தடை போட்டா
அணை போட்டா
இவ சிக்கிக்கொள்ள சித்தோட இல்ல
தட்டி தூக்கி முட்டி போவா
பாயும் காட்டாறா
கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
♪
ஓ இளமை உறையும்
அழகு நிரந்தரம்
காலத்தை நிறுத்திட பழகிகிட்டா
சீலைக்கு பொழிவு
நகைக்கு விளம்பரம்
செருப்பும் சிறப்புறும் இவ அணிஞ்சா
கண்ணாலே கோடி கோடியா
பாஷை பேசி மிரட்டிடுவா
நெஞ்சில் கோடி கோடியா
சந்தோஷத்தை நிறச்சிடுவா
கோடி கோடியா
கண்ணுக்குள்ள கனவிருக்கு
அத தேடியே தேடியே
தில்லாக கெளம்பிட்டா
தில்லாக கெளம்பிட்டா
கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri