Kishore Kumar Hits

A H Kaashif - Po Urave şarkı sözleri

Sanatçı: A H Kaashif

albüm: Kaatrin Mozhi


நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு
நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
நான் என் கூதல் நனையாத மௌனங்கள்
நான் நம் கூடு தனிமையை நீக்கும் பாடல்கள்
உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யாரென்றே நீ அறியா
இதயங்களில் மழையானாய்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்
போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே
போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி
இது நிலை இல்லை
வெறும் மலை என்றோ
இது மலை இல்லை
சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே, எனவே, உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு
முத்தமிட்டு தள்ளிவிட்டு
போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே
போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரத்தியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே
போ உறவே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar