அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி
நீ இமைக்காதே
உந்தன் விழிக்குள்
நான் இருக்கின்றேன்
பெண்ணே பெண்ணே
நீ விலகாதே
உந்தன் நிழலை
நான் வருடுகிறேன்
பெண்ணே பெண்ணே
தோளில் சாய்ந்து
தூரம் போவோமா
கண்கள் நான்கில்
நம்மை காண்போமா
விண்கல் ஒன்று
என்மேல் விழுந்தே போக
சாய்த்தாய் என்னை
நீதான் பெண்ணே பெண்ணே
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி
♪
இமை மூடி அது தீண்டாமல்
உன்னை மூடுவேன்
உன்னை மூடும் கண்கொண்டு
என்னை தேடுவேன்
உன்னை ஒரு போதும் நீங்காத
வரம் கேட்டேன் பெண்ணே
நீ இருந்தாலே அது போதும்
எனக்குள்ளே பெண்ணே
திரும்பாதே
என்னை திசை திருப்பாதே
அடிக்கடி உன்னாலே தடுமாறி
தரை விழுந்தேனே
இரவோடும் பகலோடும்
உன்னை நினைத்தேனே
எந்தன் மனசெல்லாம் மழையாகும்
நீ பக்கம் வந்தாலே
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri