Kishore Kumar Hits

Amrish - Amma I Love You şarkı sözleri

Sanatçı: Amrish

albüm: Bhaskar Oru Rascal (Original Motion Picture Soundtrack)


ஆஹா
ஆஹா ஆஆ

ஓ அம்மா
அம்மா அம்மா நீயே
அன்பின் உருவம் நீயே
உலகில் உலகில் உன்
போல் சொந்தம் யாரும்
இல்லையே
அம்மா I love you
Mummy I love you அம்மா
I love you mummy I love you



என்னை
என்னை கொஞ்சி பார்க்கும்
அழகே உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா எந்தன்
கையில் இன்று நீயும் குழந்தை
போல மாறிட வா
நீ பிறந்ததில்
நானும் இங்கே தாயாய்
பிறந்தேன் நீ ஆடிடும்
ஊஞ்சலாக எந்தன்
நெஞ்சம் ஏங்குதே
அம்மா I love you
Mummy I love you அம்மா
I love you mummy I love you

ஆஹா
ஆஆ ஆஆ

நான் செய்யும்
குறும்புகள் ரசிக்கிறியே
நான் தரும் வலியிலும்
சிரிக்கிறியே பொய்
கோபத்தை கொட்டும்
போது கொஞ்சம் கொஞ்சம்
நடிக்கிறியே
இசை நீ என்னில்
கண்ணீர் துளி நீ முன் பகல்
ஒளி நீ உயிர் நீ எந்தன்
புன்முறுவலும் நீ யார் நீ
எந்தன் தோள் நீயே
அம்மா I love you
Mummy I love you அம்மா
I love you mummy I love you

ஆஹா ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

வா mummy
Fairy tale story
சொல்ல வானவில்
கூடவே வாக்கிங் செல்ல
நாம் சேர்ந்திங்கு போடுற
லூட்டிக்கு எல்லை இல்ல
ஆஆ ஆஆ ஆஆ
ஹனிமா இன்னும்
நீ சொல்லடியம்மா நீ இன்னும்
சுகமா அதட்டி கொஞ்சி நீ
சிரிக்கயில சேயா நீ
தாயா சொல்
என்னை
என்னை கொஞ்சி பார்க்கும்
அழகே உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா எந்தன்
கையில் இன்று நீயும் குழந்தை
போல மாறிட வா
நீ பிறந்ததில்
நானும் இங்கே தாயாய்
பிறந்தேன் நீ ஆடிடும்
ஊஞ்சலாக எந்தன்
நெஞ்சம் ஏங்குதே
அம்மா I love you
Mummy I love you அம்மா
I love you mummy I love you

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar