கண் கொண்டு காணும் போதே கனவாக மறைகின்றாய் காதலின் வலிகள் நெஞ்சில் ஏன் தந்தாய் கனவோடு வீசும் புயலாய் மனதோடு ஏன் வந்தாய் வந்ததும் காதல் தந்து ஏன் மறைந்தாய் தேடி தேடியே தொலைகிறதே மனம் உன்னால் உன்னால் அது ஓடி ஓடியே ஒளிகிறதே தன்னாலே தேடி தேடியே தொலைகிறதே மனம் உன்னால் உன்னால் அது ஓடி ஓடியே ஒளிகிறதே தன்னாலே கண்ணாடி போல் சில்லானதே மனம் உன்னை கண்டு என்னாளுமே உயிரோடு என்னை கொள்ளுதடி காதல் கண் கொண்டு காணும் போதே கனவாக மறைகின்றாய் காதலின் வலிகள் நெஞ்சில் ஏன் தந்தாய்