சிலுசிலுன்னு நிக்கிறியே சில்லரைய வாங்குறியே பளபளன்னு நிக்கிறியே பல்லக்காட்டி சிரிக்கிறியே ஊத்தி வச்ச கிளாசுல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது ஊத்தி வச்ச கிளாசுல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது தொட்டாக்கா தொட்டா சிணுங்கி உன்ன பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி (சிலுசிலு) வழ வழன்னு நிக்கிறியே வாழமட்டையா நீ வாழ மட்டையா நான் என்ன தொட்டையா நான் உன்னாலதான் கெட்டுப்புட்டேன்யா வழ வழன்னு நிக்கிறியே வாழமட்டையா நீ வாழ மட்டையா நீ என்ன தொட்டையா நான் உன்னாலதான் கெட்டுப்புட்டேன்யா உன் மேனி என்ன கண்ணாடி உடைபோலடி நான் சரக்கடிச்சு வந்தபோதும் கும்முன்னு இருக்கேன்டி உன் மேனி என்ன கண்ணாடி உடைபோலடி நான் சரக்கடிச்சு வந்தபோதும் கும்முன்னு இருக்கேன்டி (சிலுசிலு)