நீ மெதுவாய் பரிச்ச மனச திருப்பியும் தருவேனா ஒழுங்கா பார்த்துக்க கயிறுபோல் என்ன நீ அழகா திரிக்க அவிழ்ந்து போறேனே முடிச்சி போட்டுக்க காத்துல வாசைன போல உன் யோசனை நாள் முழுவதும் என்னை அமுக்குதடா ஆசையாய் நீ எனை அள்ளுனா வேதனை ஒரு நொடியில தீரும் தெரிஞ்சிக்கடா நீ துணையாய் இருந்தா கவலை துணிஞ்சிடும் தன்னால தெளிவா கேட்டுக்க மூளைக்குள்ள ஒன்ன நான் ஓரமா நிற்க்க ஓரமா நிற்க்க விலகி போகாம தரிசா சேர்த்துக்க வாழவும் தோனல சாகவும் தோனல உன் நெனப்புல சோறே எறங்கவில்ல வேலையும் ஓடல வேசம் நான் போடல உன் சிரிப்பில தூங்க முடியவில்ல நீ நடந்தால் தெருவே புதுசா தெரியிது வந்தென்ன தெசையா சேர்த்துக்க மனசுல உன் முகம் மழையா அடிக்க முழுசா தேவதை நனைஞ்சேன் ஏத்துக்க...