Kishore Kumar Hits

Shabir Sulthan - Kathadi Pol - Karaoke Version şarkı sözleri

Sanatçı: Shabir Sulthan

albüm: Dhilluku Dhuddu 2 (Original Motion Picture Soundtrack)


சிக்கிட்டான் சிக்கிட்டான்
ஹே, இதுவர இதுவர நானும்
இப்படி இருந்தது இல்ல
தனியா பேசி நானும்
தனியா சிரிச்சதில்ல
கலவரம் நெஞ்சில் நடத்திபுட்டா
ஓஹ்ஹோ ஹோ
அழகுல சடுகுடு ஆடிபுட்டா
மௌனத்த பேச சொல்லு சொல்லு பெண்ணே
ஓஹ்ஹோ ஹோ பெண்ணே
ஹே, காத்தாடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ
காத்தாடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ
ஹே அடை மழையினில்
ஒரு கொடையினில்
இருவரும் போவோம் தனிமையிலே
புயல் காற்றிலே மரம் போலவே
நானும் விழுந்தேன் அழகினிலே
விரல் கோர்த்துதான்
முகம் பார்க்கையில்
வெட்கம் உன்னை தின்னுதடி
உன் போலவே குழந்தை கேட்டு
எந்தன் இதயம் துடிக்கிதே
கட்டு போட்டுட்டா
ஹூ ஓ ஹோ ஓ
ஆள சாச்சிட்டா
ஹூ ஓ ஹோ ஓ
Sketch'u போட்டுதான்
ஆள தூக்கிட்டோம்
நீ பார்த்ததுமே
என்னை மறக்குறேன் பெண்ணே
காத்தாடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ
காத்தாடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar