Kishore Kumar Hits

Shabir Sulthan - Internet Pasanga (From "Nenjamundu Nermaiyundu Odu Raja") şarkı sözleri

Sanatçı: Shabir Sulthan

albüm: Internet Pasanga (From "Nenjamundu Nermaiyundu Odu Raja")


What you gonna do now
What you gonna do now
Go go let's go
Let's go
நெஞ்சில் வஞ்சம் இல்ல
வம்புக்கு தான் பஞ்சம் இல்ல
யாருக்குமே அஞ்சவில்லை நாங்க
Memes'il மிஞ்சிடுவோம்
எல்லாரையும் செஞ்சிடுவோம்
தப்பு பன்னா சுட்டி காட்டுவோங்க
மானம் ரோஷம்
சூடு சொரணையும் இல்ல
பந்தம் பாசம்
கூட கொறஞ்சதுமில்லை
காசோ கடனோ
கேக்க தயங்குனதில்ல
பெருமை பீத்த
நாங்க மறந்ததுமில்லை
Like'காக லஞ்சம் தருவோம்
Internet பசங்க
Comment பார்த்து கண்ணீர் சிந்தும்
Internet பசங்க
Tag பண்ணி போங்கடிக்கும்
Internet பசங்க
Share பன்னா சலாம் போடும்
Internet பசங்க
Internet பசங்க
Internet பசங்க
Internet Internet
Internet பசங்க
एक दो तीन चार எத்தன படம்
அத்தனையும் பாக்கும் மனசு திடம்
Super சுமாரு சொதப்பல் ரகம்
அத்தனையும் பாக்கும் மனசு திடம்
Internet பசங்க
What you gonna do now
Internet பசங்க
நீதி நேர்மை மண்ணில் செத்து போச்சு
நியாயம் தர்மம் ரெண்டும் இங்க தட்டுப்பாடா ஆச்சு
Facebook Twitter'ல நாங்க பேசும் பேச்சு
தப்பு பண்ணும் எல்லாரையும் யோசிக்க வெச்சாச்சு
கேள்வி கேட்டதால் அட government'ae வெறியாச்சு
What you gonna do now
வேலி போட்டும் கூட
நம்ம ஜல்லிக்கட்டை ஜெயிச்சாச்சு
What you gonna do now
வெட்டி வேலை இல்ல இது கெட்டி வேலை கேளு டா
End card போட்டா அதையும் Trend பண்ணும் ஆளு டா
Instant ah ஜெயிப்போம் நாங்க
Internet பசங்க டா
நெஞ்சில் வஞ்சம் இல்ல வம்புக்கு தான் பஞ்சம் இல்ல
யாருக்குமே அஞ்சவில்லை நாங்க
Memesல் மிஞ்சிடுவோம்
எல்லாரையும் செஞ்சிடுவோம்
தப்பு பன்னா சுட்டி காட்டுவோங்க
மானம் ரோஷம் சூடு சொரணையும் இல்ல
பந்தம் பாசம் கூட கொறஞ்சதுமில்லை
காசோ கடனோ கேக்க தயங்குனதில்ல
பெருமை பீத்த நாங்க மறந்ததுமில்லை
Like காக லஞ்சம் தரும்
Internet பசங்க
Comment பார்த்து கண்ணீர் சிந்தும்
Internet பசங்க
Tag பண்ணி போங்கடிக்கும்
Internet பசங்க
Share பன்னா சலாம் போடும்
Internet பசங்க
Internet பசங்க
Internet பசங்க
Internet internet
Internet பசங்க
What you gonna do now

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar