Kishore Kumar Hits

Ajesh - Lol Lol Arasan (From "Naai Sekar") şarkı sözleri

Sanatçı: Ajesh

albüm: Lol Lol Arasan (From "Naai Sekar")


ஒரு லொல்லு அரசா இப்ப lol, lol அரசா
பால குடி, ball'a புடி வாலு மனுசா
வீட்ட காக்கும் இவன் breed'a புடிச்சா
நம்ம country பைய நன்றி உள்ள friendly மிருகா
உன் network கூட வரலனானும் பின்னால் வருவானே
இவன் hutch'ல் வந்த good boy இல்ல எச்சில் வைப்பானே
ஒரு நூறு தடவ பாஷா போல force'ah நிப்பானே
இவன் Superman'ah, Spiderman'ah அதுக்கும் மேலே Doberman'ah

குட்டி, குட்டி பூன, car'a, bus'a, van'a துரத்திட்டு ஏறிடுவான்
குண்டு, குண்டு நாயா சூடுகாட்டு பேயா தெறிச்சிட்டு ஓடிருவான்
நாயர் கட பொறையும் கூட வச்ச வடையும் வாசன புடிச்சிருவான்
Smell பண்ணும் nose'ah running'u race'ah இவன்தான் ஜெயிச்சிருவான்
நாரதன் ஜெயிப்பான் சொல்லாலே நம்ம நாயகன் ஜெயிப்பான் பல்லாலே
கறி சோறு குடுத்தே காதுல சொறிஞ்சா உயிரையும் கொடுப்பானே
ஆறறிவெல்லாம் பேராசை அதில் ஒன்னே ஒன்னு மட்டும் நீ வீச
உயிர்களுக்குள்ளே முதலிடம் அந்த God'uக்கும் பிடிச்ச dog'uகதான்டா
ஒரு லொல்லு அரசன் இப்ப lol, lol அரசன்
பால தர கால சுத்தும் வால், வால் மனுசன்
வீட்ட காக்கும் இவன் breed'a புடிச்சா
நம்ம-நம்ம country பைய நன்றி உள்ள friendly மிருகன்
உன் network கூட வரலனானும் பின்னால் வருவானே
இவன் hutch'ல் வந்த good boy இல்ல எச்சில் வைப்பானே
ஒரு நூறு தடவ பாஷா போல force'ah நிப்பானே
இவன் Superman'ah, Spiderman'ah அதுக்கும் மேலே Doberman'ah

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar