Kishore Kumar Hits

Havoc Brothers - Adiyeh Pulleh şarkı sözleri

Sanatçı: Havoc Brothers

albüm: Intha Vechiko


DJ Gon on the beat'u
Havoc brothers
Havoc production house
Come back
அடியே புள்ள உன்ன பாத்து புட்டேன்
கண்ணால் என்ன இப்ப கொண்ணு புட்ட
அடியே புள்ள உன்ன பாத்து புட்டேன்
கண்ணால் என்ன இப்ப கொண்ணு புட்ட
உன்ன பாக்க வந்தேன்
உன் கிட்ட பேச வந்தேன்
தவறா பழகவில்ல அப்ப ஏன் விலகி போற?
உன்ன பாக்க வந்தேன்
உன் கிட்ட பேச வந்தேன்
தவறா பழகவில்ல அப்ப ஏன் விலகி போற?
பத்து நாளா தூங்கவில்ல
சரியா சாப்படல
உன்னையே நினைத்து கொண்டு உருகுகின்றேன்
நெஞ்சில காதல் இருக்கு ஒடம்புல உசுற்றிருக்கு
உன்னையே நினைத்து கொண்டு வாழுகின்றேன்
அடியே புள்ள உன்ன பாத்து புட்டேன்
கண்ணால் என்ன இப்ப கொண்ணு புட்ட
அடியே புள்ள உன்ன பாத்து புட்டேன்
கண்ணால் என்ன இப்ப கொண்ணு புட்ட

தல மேல இருக்குது வானம்
தல கில இருக்குது மானம்
உன்கூட சேர்ந்து வாழன்னும்
சந்தோசமா இருக்கன்னும்
நான் உன்ன மட்டும் காதலிச்சன்
உன்னோடு செரும் பொழுது
நான் கும்பிடாத சாமி இல்ல
வேண்டாத தெய்வம் இல்ல
நான் உன்ன மட்டும் காதலிச்சன்
உன்னோடு செரும் பொழுது
நான் கும்பிடாத சாமி இல்ல
வேண்டாத தெய்வம் இல்ல
சாய்ங்காலம் சில நேரம் உன்ன பாக்க வந்தேன்
ரோஜாவா வாடமா நான் கொண்டு வந்தேன்
மாங்குயிலே புங்குயிலே உன்ன பாக்க வந்தேன்
நெஞ்சோடு, நெஞ்சோடு நான் பேச வந்தேன்
உன்ன நெனச்சி, நெனச்சி
தினமும் பொழுது விடிஞ்சி
Havoc மதன் மனசு இப்ப பாலா போச்சு
அந்த ஆதங்கற மரம் ஓரத்தில
நான் காத்திருந்தேன் உன்ன கானாவில்ல
இத மனதுக்கு தெரியாது
எந்தன் கண்களுக்கு அலுவ தெரியும் என்று
கண்களுக்கு தெரியாது
எந்தன் மனதுக்கு அலுவ தெரியும் என்று
ஆயிரம் பெண்கால பாத்தாலும் போனாலும் சென்றாலும் வந்தாலும் பொகிகொண்டிருண்டாளும்
என் மனம் உன்ன விட்டு பிரியாது தெரிஞ்சிக்கம babe
காதலிச்ச வலி இருக்கும்
வலியில ஒரு சுகம் இருக்கும்
சுகத்த கண்டா வலி மரஞ்சிதும் தெரிஞ்சிக்கம babe
அடியே புள்ள உன்ன பாத்து புட்டேன்
கண்ணால் என்ன இப்ப கொண்ணு புட்ட
அடியே புள்ள ஏண்டி உன்ன பாத்தேன்?
உன்ன பாத்த நாள் இங்க என்ன இழந்தேன்
அடியே புள்ள ஏண்டி உன்ன பாத்தேன்?
உன்ன பாத்த நாள் இங்க என்ன இழந்தேன்
அடியே புள்ள ஏண்டி உன்ன பாத்தேன்?
உன்ன பாத்த நாள் இங்க என்ன இழந்தேன்
உன்ன கண்ணுக்குள்ள வெச்சிருக்கேன் கண்ணுகுட்டி
என் நெஞ்சிகுள்ள வெச்சிருக்கேன் தங்ககட்டி
நான் உன்ன மட்டும் பாக்க வந்தேன் மல்லுகட்டி
நான் உன்ன மட்டும் கொஞ்ச போறேன் தொட்டில் கட்டி
இந்த காதல் ஒரு நோய் மாதிரி
பழக, பழக பரவிவிடும்
மனதுகுள்ளுகுள் நொலைந்து விட்டால் மருந்து இல்ல
இந்த காதலுக்கு மருந்து இருந்தால்
உலகத்துல மரணம் இல்ல
காதலுக்கு என்றும் இங்கே அழிவே இல்ல
அடி இத்தனை நாளாய் எங்கே நீ இருந்தாய்
தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை
இத்தனை நாளாய் எங்கே நீ இருந்தாய்
தேடி பார்த்தேன் கனவில் நேற்று
இப்பொழுது உன்னை நான் பாக்க வந்து
கையை நான் புடித்து காதலை சொல்லுவேன் பூவே
நான் கொண்டு வந்து
வழியில நான் விழுந்து
பூ விழந்ததும் மனடு சிதறியது
நான் கொள்ள, கொள்ள நான் காதல் கொள்ள
நான் தேடி வந்த புதையலும் நீதானே
நான் கொள்ள, கொள்ள நான் காதல் கொள்ள
நீ தேடி வந்த havoc நவீன் நான்தானே
அடியே புள்ள உன்ன பாத்து புட்டேன்
கண்ணால் என்ன இப்ப கொண்ணு புட்ட
அடியே புள்ள உன்ன பாத்து புட்டேன்
கண்ணால் என்ன இப்ப கொண்ணு புட்ட
உன்ன பாக்க வந்தேன்
உன் கிட்ட பேச வந்தேன்
தவறா பழகவில்ல அப்ப ஏன் விலகி போற?
உன்ன பாக்க வந்தேன்
உன் கிட்ட பேச வந்தேன்
தவறா பழகவில்ல அப்ப ஏன் விலகி போற?
பத்து நாளா தூங்கவில்ல
சரியா சாப்படல
உன்னையே நினைத்து கொண்டு உருகுகின்றேன்
நெஞ்சில காதல் இருக்கு
ஒடம்புல உசுற்றிருக்கு
உன்னையே நினைத்து கொண்டு வாழுகின்றேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar