Kishore Kumar Hits

Havoc Brothers - Psycho Kanmani şarkı sözleri

Sanatçı: Havoc Brothers

albüm: Psycho Kanmani


நான் பைத்தியத்தை கொண்டேன்
உன்னை தேடி வந்தேன்
வைத்தியத்தை குடுக்காம போகுற உயிரே
காதலுக்கு இல்லை மருந்து
தேவை இல்லை உனக்கு
கொடுக்குற வலி அது ஏனடா கண்ணா!
என் நெஞ்சே-நெஞ்சே-நெஞ்சே
உன்னை தேடினேன், நான் ஏங்கினேன், ஹே
என் நெஞ்சே-நெஞ்சே-நெஞ்சே
உன்னை தேடினேன், நான் ஏங்கினேன், ஹே
விடியாதா இந்த பகலே!
உன்னை மட்டும்தானே தேடுகிறேன்
கலையாத ஒரு கனவே!
உன்னை மட்டும் தானே தேடுகிறேன்
மண்ட ஓடுது உயிரே!
உன்னை மட்டும் தானே ஏங்குகிறேன்
மறக்காதடி என் நெஞ்சே!
உன்னை மட்டும் தானே ஏங்குகிறேன்
நீ குடுத்து நெஞ்சுக்குள்ள வலியே!
நான் தேடி பார்த்தேன் கிடைக்கல வழியே!
என் மனசு முழுச நீயே, நீயே!
வழியில்ல
தேவையாடி நமளுக்கு பிரிவு
அட நிதானே குடுத்த இந்த உறவு
இங்க மிச்சம் மீதி இருப்பது நினைவு, நினைவு!
நான் ஆயிரம் தடவ நான் உன்ன தேடி வருவேன்
கண்கள் கலங்காமல் உன்னை பார்த்து கொல்வேன்
நடுவுல அவன் வந்தா தூக்கி போட்டு மிதிப்பேன்
உனக்காக சொன்னா உசுரயும் கொடுப்பேன்
கடவளே வந்ததாலும் எதிர்த்து வருவேன்
எமனே வந்தாலும் தூக்கிட்டு வருவேன்
மரணம் வந்தால் இறந்துவிட்டு வருவேன்
கடைசி வரைக்கும் உன்கூட இருப்பேன்
நான் கேவலமா?
நான் கேவலமா?
நீ சொல்லிடுமா இது ஞாயமா?
நான் கேவலமா?
நான் கேவலமா?
நீ சொல்லிடுமா இது ஞாயமா?
நீ செல்லும் பாதையில்தான் நானும் வந்தேன்
உன்கூட வாழதானே நானும் வந்தேன்
கேட்காமலே என் அன்பே என்னை தந்தேன்
நீ இல்லாமல் போனால் என்ன செய்வேன்
எங்கிருந்தோ வந்தாய்
காதலை தான் தந்தாய்
எங்கிருந்தோ வந்தாய்
வலியை தந்து சென்றாய்
என் காதலியே, எனக்கும் மனசு இருக்குறது உனக்கு தெரியாதா?
என் தேவதையே, எனக்கும் மாதிரி வலிக்கும் தெரியாதா?
என் காதலியே, உனக்காக என்ன வேணா செய்வேனு தெரியாதா?
Psycho கண்மணியே, என் கண்மணியே!
இங்கு நீ மட்டும் வருவ எனக்காக
நா மட்டும் வருவேன் உனக்காக
இருவரும் வாழ்வோம் தனியாக, தனியாகவே!
இங்கு நான் மட்டும் வருவேன் உனக்காக
நீ மட்டும் வருவ எனக்காக
இருவரும் வாழ்வோம் தனியாகவே
You're my baby, நீ வேண்டும்
நீதான் என் அன்பே!
You're my baby, நீ வேண்டும்
நீதான் என் அன்பே!
நான் பைத்தியத்தை கொண்டேன்
உன்னை தேடி வந்தேன்
வைத்தியத்தை குடுக்காம போகுற உயிரே
காதலுக்கு இல்லை மருந்து
தேவை இல்லை உனக்கு
கொடுக்குற வலி அது ஏனடா கண்ணா
என் கண்ணே-கண்ணே-கண்ணே
உன்னை தேடினேன்!
நான் ஏங்கினேன், ஹே
என் கண்ணே-கண்ணே-கண்ணே
உன்னை தேடினேன்!
நான் ஏங்கினேன், ஹே
என் நெஞ்சே-நெஞ்சே-நெஞ்சே
உன்னை தேடினேன், நான் ஏங்கினேன், ஹே
என் நெஞ்சே-நெஞ்சே-நெஞ்சே
உன்னை தேடினேன், நான் ஏங்கினேன், ஹே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar