உன் கண்ணுக்குள்ள உசுர தொலச்சேன்
ஏழு ஜென்மம் மறந்து புட்டேன்
அடி ரங்கொலியே உன்ன பார்த்தேன்
ஆசை வெச்சேன் ரங்கொலியே
அடியே ரங்கொலி உசுராக வாயேண்டி
சிரிச்சிதான் போயேண்டி ரங்கொலியே ரங்கொலி
அடியே ரங்கொலி உசுராக வாயேண்டி
சிரிச்சிதான் போயேண்டி ரங்கொலியே ரங்கொலி
உன் சேலையில இடம் கொஞ்சோ தா
அம்மாடி வெட்கப்பட்டு கேக்குறனடி
கொய்யால இது போல தோனவில்லடி
உன்னால மீசை வெச்ச கலைஞன்ணடி
றெக்க கட்டி, றெக்க கட்டி பறந்தேன்
நிலாவதான் கையில் புடிச்சேன்
அது நிலா இல்ல, நிலா இல்ல புள்ள
நீதான் என நான் அறிஞ்சேன்
சண்டியறு, சண்டியறு நானு
காதலிக்க தெரியலையே
உன்ன பார்த்து, உன்ன பார்த்து தானே
காதலிக்க தெரிஞ்சிக்கிட்டேன்
அடியே ரங்கொலி உசுராக வாயேண்டி
சிரிச்சிதான் போயேண்டி ரங்கொலியே ரங்கொலி
அடியே ரங்கொலி உசுராக வாயேண்டி
சிரிச்சிதான் போயேண்டி ரங்கொலியே ரங்கொலி
♪
பொட்ட புள்ள உசுருக்குள்ள
முத்தம் வெச்சி போறியே
நிலா போல வானத்துல
என்ன ஒலிஞ்சி பாக்குறியே
புழுதியில உன் முகம் மட்டும்
ஜொலியா ஜொலிக்குதடி
அட பட்டாம்பூச்சி உன் முன்ன நின்னா
வெக்கத்தில் ஒலியுதடி
கண்ணால பேசுறியே
சிறுக்கி எந்த ஊரு party'யடி
இந்த சண்டியர கட்டிகிரியா
எஹ் புள்ள ஒன்னு ரெண்டு பெத்து தறியா
றெக்க கட்டி, றெக்க கட்டி பறந்தேன்
நிலாவதான் கையில் புடிச்சேன்
அது நிலா இல்ல, நிலா இல்ல புள்ள
நீதான் என நான் அறிஞ்சேன்
சண்டியறு, சண்டியறு நானு
காதலிக்க தெரியலையே
உன்ன பார்த்து, உன்ன பார்த்து தானே
காதலிக்க தெரிஞ்சிக்கிட்டேன்
அடியே ரங்கொலி உசுராக வாயேண்டி
சிரிச்சிதான் போயேண்டி ரங்கொலியே ரங்கொலி
அடியே ரங்கொலி உசுராக வாயேண்டி
சிரிச்சிதான் போயேண்டி ரங்கொலியே ரங்கொலி
றெக்க கட்டி, றெக்க கட்டி பறந்தேன்
நிலாவதான் கையில் புடிச்சேன்
அது நிலா இல்ல, நிலா இல்ல புள்ள
நீதான் என நான் அறிஞ்சேன்
சண்டியறு, சண்டியறு நானு
காதலிக்க தெரியலையே
உன்ன பார்த்து, உன்ன பார்த்து தானே
காதலிக்க தெரிஞ்சிக்கிட்டேன்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri