Kishore Kumar Hits

SATTHIA - Senjitaley şarkı sözleri

Sanatçı: SATTHIA

albüm: Senjitaley


செஞ்சிட்டாளே...
தன்ன தனியிலே என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா
செஞ்சிட்டாளே...
Mummy சொன்ன பொண்ண கட்டிக்கலாம்
மச்சான் காதல் வேணாம் டா
உருகுறேன் பொலம்புறேன்
தவிக்கிறேன் தயங்குறேன்
அழுகுறேன் வெறுக்குறேன் உன்னால தான்
தவிக்கிறேன் துடிக்கிறேன்
தெருவுல நடக்குறேன்
நெனப்புல மெதக்குறேன் உன்னால தான்
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி
நூலா தான் பிரியுறேண்டி
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி
நூலா தான் பிரியுறேண்டி
செஞ்சிட்டாளே...
தன்ன தனியிலே என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா
செஞ்சிட்டாளே...
Mummy சொன்ன பொண்ண கட்டிக்கலாம்
மச்சான் காதல் வேணாம் டா

Heart'uகுள்ள stunt'ah வெச்சு
என்னை வெச்சு செஞ்சிட்டாளே
Open heart'u surgery'eh
என்னை வெச்சு பண்ணிட்டாளே
உயிரே உனக்காக
காலம் தோறும் நானும் காத்திருப்பேன்
விழியே இமை மூட
நேரம் எல்லாம் உந்தன் ஞாபகமே
அடிடா தாளத்த போட்டு
இப்ப வெடிடா சோகத்த விட்டு
விகடகவி
பொய்க்காரன் குள்ளநரி
நான் கொஞ்சம் வேற மாறி
ஊரு பூரா கேட்டு பாரு
நாங்க வந்தா அதிரும் பூமி
Hey மண்ணை காதலிப்போம்
அது குப்பை தொட்டியில கெடக்குது
பாவம் பட்ட ஆம்பள மனசு
ஏனோ துடிக்கிது
செஞ்சிட்டா டா
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு
நூலா தான் பிரியுறேண்டி
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு
நூலா தான் பிரியுறேண்டி
செஞ்சிட்டானே...
தன்ன தனியிலே என்னை விட்டு புட்டு தள்ளி போனாண்டா
செஞ்சிட்டானே...
Daddy சொன்ன பையன் கட்டிக்கலாம்
மச்சான் காதல் வேணாம் டா
உருகுறேன் பொலம்புறேன்
தவிக்கிறேன் தயங்குறேன்
அழுகுறேன் வெறுக்குறேன் உன்னால தான்
தவிக்கிறேன் துடிக்கிறேன்
தெருவுல நடக்குறேன்
நெனப்புல மெதக்குறேன் உன்னால தான்

கெட்ட புள்ள, கெட்ட புள்ள
ரொம்ப, ரொம்ப கெட்ட புள்ள டா
செஞ்சிட்டாளே...
Hey கெட்ட பையன், கெட்ட பையன்
ரொம்ப, ரொம்ப கெட்ட பையன் டா
செஞ்சிட்டாளே...
செஞ்சிட்டாள...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar