என்ன ஏத்துக்க நீ baby கொஞ்சம் சேத்துக்க நீ baby உன்னோட மாமன் நான்தாண்டி என்னோட ராணி நீதாண்டி என்ன ஏத்துக்க நீ baby கொஞ்சம் சேத்துக்க நீ baby உன்னோட மாமன் நான்தாண்டி என்னோட ராணி நீதாண்டி உன்னோட காதல் என்னோட காதல் ஒண்ணாக சேர்ந்தாச்சு என்னோட book'யில் உன் sign'a போட்டு Confirm'u ஆயாச்சு உன்னோட காதல் என்னோட காதல் ஒண்ணாக சேர்ந்தாச்சு என்னோட book'யில் உன் sign'a போட்டு Confirm'u ஆயாச்சு என்ன ஏத்துக்க நீ baby கொஞ்சம் சேத்துக்க நீ baby உன் மாமன் நான்தாண்டி என்னோட ராணி நீதாண்டி கனவிலே தெரிந்ததை காதலை கொடுத்தாய் கைகளை பிடித்து கொண்டு மேல என்ன இழுத்தாய் சிட்டாக பறந்தேன் மோட்டாக மலர்ந்தேன் உன்னை நான் பார்த்த நொடி ஜிவ்வுன்னுதான் இருந்தேன் Come on என்னமோ நடக்குது சுத்தி முத்தி பாக்குறேன் பரலோகம் தெரியுது பட்டாசா வெடிக்குறேன் உன்னால காத்தாடி சுத்துது சுத்துது பார் உள்ளாரா பல குயில் கத்துது கத்துது பார் ♪ சிரிச்சிட்டியே மொரச்சிட்டியே இப்டி இப்டி பண்ணி கவுத்தியே இழுத்தித்தியே என்ன சுறுத்தித்தியே Sweet பீடா போல மடிச்சிட்டியே மொராட்டு single'ah இருந்தேன் என்ன உருட்டு புரட்டி தான் எடுத்த தெரத்தி பால்'ah போல நீயும் உன்ன திருடி தின்னதான் நினைச்சேன் என்ன ஏத்துக்க நீ baby கொஞ்சம் சேத்துக்க நீ baby உன் மாமன் நான்தாண்டி என்னோட ராணி நீதாண்டி ஜிவ்வுன்னு கண்ணு tea கட bun'u நீதாண்டி என் மானு ஜில்லுன்னு moon'u side'ல நின்னு தள்ளாத என் queen'u உள்ளார பூந்து assault'u பண்ணு நீ சோமிட்ட jin'u மைமா நீ என்ன மாமானு சொன்னா உன் காலடி மண்ணு சும்மா இருந்தா தண்ணி அத சுட வெச்சாதான் வெண்ணி சில்லாக்கி சில் பெட்டு மாமன் உன்ன கவுக்க போறேண்டி என்ன ஏத்துக்க நீ baby கொஞ்சம் சேத்துக்க நீ baby உன் மாமன் நான்தாண்டி என்னோட ராணி நீதாண்டி உன்னோட காதல் என்னோட காதல் ஒண்ணாக சேர்ந்தாச்சு என்னோட book'யில் உன் sign'a போட்டு Confirm'u ஆயாச்சு உன்னோட காதல் என்னோட காதல் ஒண்ணாக சேர்ந்தாச்சு என்னோட book'யில் உன் sign'a போட்டு Confirm'u ஆயாச்சு