Kishore Kumar Hits

Sajith MX - Un Mugavari Thedi (Original Soundtrack) şarkı sözleri

Sanatçı: Sajith MX

albüm: Un Mugavari Thedi (Original Soundtrack)


ஹ்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்
உகிலே உன் முகவரி தேடி
நடந்து போகிறேனே இன்று
நிலவே உன் நிலையில் நானே
கரைந்து போகிறேன்
இரவே என் உறவை தேடி
விரைந்து போகிறேனே இங்கு
இறைவா அவள் திசையினை அறிந்தால்
நானும் பிழைக்க விடை சொல்லும் கனம் இதுவோ?
இரு கைகளைக் கோர்த்து நாமும்
பல தூரங்கள் போக வேண்டும்
அழுதிடும் நிலை காணும்போது
எனை அணைக்கும் தோல்கள் வேண்டும்
ஒருமுறை உந்தன் மார்பில் சாய்ந்து
பலமுறை உன்னை பார்க்க வேண்டும்
மடியினில் தலை சாய்த்துக் கொண்டே
எனை மறந்து தூங்க வேண்டும்
ஹஹஆ... ஹஹஆ
ஹோஉ ஓ... ஹோஉ ஓ
என் காதலே எங்கே நீ என்று தேட ஒரு பாடலை
இரவோடு நானும் பாடப் போகதே நீ (போகாதே நீ)
கனவோடு கண்கள் போல தாங்காதே நீ

என் காதலே!
என் காதலே!
என் காதலே!
கடலினை அளந்து தானோ நீந்துமா மீனும் நாளும்
இரு மனம் சேர ஏனோ தேடல்கள் தீருமோ?
இசையினைத் தேடி தானே கவிதைகள் போகும்போது
இழைகத் தாண்டித் தானே இசையினை சேருமே
அசைந்தாடும் காட்டுக்குள்ளே
வளைந்து தான் செல்லும் காற்றைப் போல
உனைத் தேடி நானும் அலைந்தேன் உயிரினில் சேரவே
நிஜம் என்று தான் நினைத்து
நெருங்கியே உன்னை பார்க்கும் போது
நிழல் என்று தான் மறைந்தாய் விழிகளும் சேருமா?
என் காதலே எங்கே நீ என்று தேட ஒரு பாடலை (ஒரு பாடலை)
இரவோடு நானும் பாடப் போகதே நீ (போகாதே நீ)
கனவோடு கண்கள் போல தாங்காதே நீ (தாங்காதே நீ)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar