Kishore Kumar Hits

Yogi B - Bodhai Yeri Budhi Maari - From "Bodhai Yeri Budhi Maari" şarkı sözleri

Sanatçı: Yogi B

albüm: Bodhai Yeri Budhi Maari (From "Bodhai Yeri Budhi Maari")


போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி புத்தி மாறி (மாறி மாறி)

போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
ஆட்டம் பாட்டம் ஏறி போக
உன்னை நீயும் மறந்து போக
இன்பம் இல்லை துன்பம் சேர
உந்தன் வாழ்க்கை முடிந்து போக
பாதை இல்லை நீயும் போக
பார்க்கும் கண்கள் இருண்டு போக
சத்தம் போட்டு தொண்டை இங்கு
தாகமாக வாடி போக
நான்கு சுவர்குள்ளே
நாய்க்குட்டி போல
நீயும் அச்சச்சதில் மாட்டிக் கொண்டாய்
பூமி பந்தைப் போல
உன்னோட தலையும் சுத்த
பீதியில் நீதானே சத்தம் போட்டாய்
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி (மாறி மாறி)

(ஹ ஹா ஹா ஹா)
வரம்புகள் தாண்டினாய்
புதைக்குழியை தேடினாய்
உனக்கு இல்லை எந்த வழியுமே
போர்க்களம் மனதிலே நடக்குதா?
மரணமும் உன்னையும் தொடருதா?
போர்க்களம் மனதிலே நடக்குதா, மரணமும் தொடருதா?
கல்லறை எதிரிலே தெரியுதா, உறங்கிட அழைக்குதா?
காக்க காக்க காக்க
பாசம் விட்டு போக நீயும்
பாவம் வந்து கூடும் நேரம்
உறவு தேடி வந்த சொந்தம்
உன்னை நம்பி காத்திருக்கும்
உயிரின் அருமை உணரும் நேரம்
உந்தன் ஆவி விட்டு ஓடும்
இதயம் வெந்து துடித்து நோக
இறுதி மூச்சு பிரியப் போகுதே
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி
போதை ஏறி ஏறி புத்தி மாறி மாறி
போதை ஏறி புத்தி மாறி

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar