எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
முத்தம் குடுத்து காலம்பூராம்
அணைச்சிக்கணும் என் ஆசை அவள
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
♪
அவள கண்டேனே
அவ வேற யாரும் இல்ல நீதான்
இடம் புடிச்ச மனசில
ஆசை ஆசை வச்சிருந்தேன்
எப்பவும் வச்சிருப்பேன்
அதோ அங்கே ஓடுது ஆறு
ஆத்தோரமா உன்கூட நான்
வெட்கம் விட்டு ஆசைய வீச
மனசும் தயங்குதே
காதல் முதல் சொன்னது யாரு
கேள்வி கேட்டு காத்திருந்தோம்
பயம் இல்லாம நெஞ்ச நிமித்தி
உண்மைய பேசுனேன்
கனவா இது நிஜமாயினு
கிள்ளி பார்த்தும் கேட்டேன்
எனக்கு ஒரு ஆசை இருக்கு
♪
அப்போ சாமி
உன் ஆசையெல்லாம் சாமிகிட்ட
சொல்லிட்டேன் சொல்லையா
மஞ்ச தாலி
அவ கழுத்தில முடிச்சிக்க
ஆசை கட்டி விடவா
ஆச ஆச வச்சிருந்தேன்
அத எப்பவும் வச்சிருப்பேன்
பாச கார உன் மடியில்
விழுந்து கதைகள் சொல்லுவேன்
உன்ன போல ஒரு சின்ன பாப்பா
பெத்து தருவியாப்பா
இல்லனுதா சொன்ன பாவம்
பையன் தாங்குவேனா
கெஞ்சி கேட்ட கொஞ்சி கேட்ட
கைய பிடிச்சு கேட்டியே
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்
புடிச்ச அப்புறம் காதலிக்கனும்
முத்தம் குடுத்து காலம்பூராம்
அணைச்சிக்கணும் என் ஆச அவன
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை அவள
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri