Music கண்ணீரிலே கண்ணீரிலே என் காதல் கரைகின்றதே கல் மீதிலே விழும் கண்ணாடியாய் என் ஜீவன் உடைகின்றதே உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி கனவினிலேனும் என் கரம் சேறடி தடம் புரண்டேனே உன் மடி மீதடி தவிழ்ந்திட வேண்டும் நீ என் தாய் மடி கண்ணீரிலே கண்ணீரிலே என் காதல் கரைகின்றதே கல் மீதிலே விழும் கண்ணாடியாய் என் ஜீவன் உடைகின்றதே Music என்னை புரியாமல் இருப்பது சோகம் ஏனடி அணிந்தாய் ஓர் முகமூடியை தொடர்வது ஏனோ உயிரணு மாயம் அருகினில் இருப்பாய் என் தலை கோதிய உன்னையே நினைத்தேன் ஓர் உயில் வரைந்தேன் கணங்களும் தேய்கின்றதே என் வலிகள் மறைத்தேன் நான் நித்தம் சிரித்தேன் இரவுகள் காய்கின்றதே என் சோகம் தீர என் வாசல் தேடி என்னோடு கண்ணோடு நீ பேசடி தொலைவினில் உன்னை பார்க்கையிலே உயிரினில் ரணம் சேர்க்கிறதே அருகினில் வரத்தானே துடித்தேன் தவித்தேன் நினைவினில் உன் நியாபகமே தினம் தினம் என்னை தாக்கியதே தனிமையில் சில நேரம் உயிரோடெரிந்தேன் கண்ணீரிலே கண்ணீரிலே என் காதல் கரைகின்றதே கல் மீதிலே விழும் கண்ணாடியாய் என் ஜீவன் உடைகின்றதே உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி கனவினிலேனும் என் கரம் சேறடி தடம் புரண்டேனே உன் மடி மீதடி தவிழ்ந்திட வேண்டும் நீ என் தாய் மடி கண்ணீரிலே கண்ணீரிலே என் காதல் கரைகின்றதே கல் மீதிலே விழும் கண்ணாடியாய் என் ஜீவன் உடைகின்றதே... Music