Kishore Kumar Hits

Karthik Raja - Ithuvarai Naan - Male Version şarkı sözleri

Sanatçı: Karthik Raja

albüm: Padaiveeran (Original Motion Picture Soundtrack)


உனக்கென்னடி? உனக்கென்னடி?
என் உயிர் தான் தடுமாறுதே
இனி என்னடி? இனி என்னடி?
கேள்விகள் ஆயிரம் சூழுதே
உன்னில்தான் ஏதோ ஒன்று
என்னைத் தாக்கும் இந்த நேரம்
ஏதேதோ ஆனதே
என் காதல் போனதே
நேற்று இந்தச் சோகம் இல்லை
இன்று என்ன ஆனது? என்றுச் சொல்லு
இதுவரை நான் இது போல் இல்லை
இனியென்ன நான் செய்வேன் என்னை
தினம் சிரித்தாய், நிஜமா இல்லை
என்னை ஒழித்தாய் நிம்மதி இல்லை
யார் என்ன செய்தார் உன்னை
பொய் சொல்லி வென்றார் என்னை நீ நீ நீ நீ
முழுவதுமாய், உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய், உயிர் துடித்தேன்

விதியை அறியாமலே
விழியிகளில் விழுந்த நான்
உன் சதி தாளாமலே
நாளெள்ளாம் உடைகிறேன்
திசைத் தெரியாமலே
வழிகளை தொலைத்த நான்
மனம் மாறாமலே
என்னுள்ளே தவிக்கிறேன்
போதும் பொய்கள் போதும்
போதும் வஞ்சம் போதும்
போதும் வாழ்க்கை போதும்
போ போ நீ போ
முழுவதுமாய், உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய், உயிர் துடித்தேன்

நீ இல்லாமலே
எதுவரை செல்வது?
உனை என்னாமலே
எப்படி வாழ்வது?
விழி சேராமலே
விலகியாப் போவது?
என் விரல் கோர்க்காமலே
தள்ளியா நிர்ப்பது?
ஏனோ வானம் மறைய?
ஏனோ தாகம் நிறைய?
மழையாய் என்னைச் சேர
வா வா நீ வா
முழுவதுமாய், உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய், உயிர் துடித்தேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar