H.A.V.O.C Mathan Mathan Prince Dave, Switch In Music Luckburn hahaaa அ-ஹ-ஹ-அ-ஹ-ஹ நானாக நான் இருந்தேன் என் தனி உலகத்தில் ரொம்ப தனிமையிலே நீயாக பேச வைத்தாய் என்னை வசியம் செய்தாய் என்னை விட்டு சென்றாய் தொடக்கத்திலேயே சொல்லிருந்தால் நான் விலகிருப்பேன் தூரம் போயிருப்பேன் நீ இன்றி தவிக்குகின்றேன் நான் துடிக்குகின்றேன் என் காதலியே புண்ணாகியது என் பிஞ்சு மனது பைத்தியமே புடிக்கின்றது குறைகின்றது என் நாடி துடிப்பு என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு புண்ணாகியது என் பிஞ்சு மனது பைத்தியமே புடிக்கின்றது குறைகின்றது என் நாடி துடிப்பு என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு எங்கே எங்கே எங்கே எங்கே அவள் எங்கு போகிவிட்டால் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே என்னை மறந்து போகிவிட்டாய் அன்பே நான் தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடு நான் தவறாக பழகிருந்தால் மன்னித்து விடு உன் சந்தோஷத்துக்காக எந்தன் சந்தோசத்தை இழக்கிறேன் நானும் இங்கே பாவம் இல்லையா? உன் சந்தோஷத்துக்காக எந்தன் நிம்மதியை இழகிறேன் நானும் இங்கே பாவம் இல்லையா? இருக்கு ஒத்த உசுரு உன்னையே நினைத்துக் கொண்டு நேரம் கடந்த போது என்னை மன்னித்து ஏத்துகொள்ளு நானாக நான் இருந்தேன் என் தனி உலகத்தில் ரொம்ப தனிமையிலே நீயாக பேச வைத்தாய் என்னை வசியம் செய்தாய் என்னை விட்டு சென்றாய் தொடக்கத்திலேயே சொல்லிருந்தால் நான் விலகிருப்பேன் தூரம் போயிருப்பேன் நீ இன்றி தவிக்குகின்றேன் நான் துடிக்குகின்றேன் என் காதலியே புண்ணாகியது என் பிஞ்சு மனது பைத்தியமே புடிக்கின்றது குறைகின்றது என் நாடி துடிப்பு என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு புண்ணாகியது என் பிஞ்சு மனது பைத்தியமே புடிக்கின்றது குறைகின்றது என் நாடி துடிப்பு என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு Prince Dave கண்ணாடி முன்னால நின்னு சொந்தமா சிரிக்கிற படுத்து தூங்க சொன்னா உருண்டு பெரண்டுற அவ சிரிப்புல மயங்கி கிடக்குற மனசு ஒடஞ்சி நீ தவியா தவிக்கிற மனசில் ஒரு முறைக்கு பத்து முறை பேரைச் சொல்லி அவளுக்காக நீ சாக துணிஞ்சிட்ட நண்பன் உறவை நீ மறந்துட்ட டேய் நட்பு விட காதல் பெருசா No no no no தோழா என் தோள் துணை ஆகும் துன்பத்தில் திண்டாடும் உன் மனம் எனக்கு புரியும் உண்மை உள்ள காதலுக்கே தோல்வி அல்ல பெண்ணின் மனம் வாசித்திட புத்தகம் அல்ல காதல் ஒரு முறை பூக்கும் பல முறை தாக்கும் வலியை கூட சுகம் என்று சொல்லும் உலகம் வரும் மரணம் கூட ஜனனம் என மனமும் எங்கும் Well what to say, that's why people say love is blind தொலைத் தூரம் போனால் நிலவுன்னை தேடும் ஏங்காத இதயம் தன்னாலே ஏங்கும் உன் பார்வை ஏங்குகிறேன் உன் வார்த்தை ரசித்திருந்தேன் உன்னால அழுகுகின்றேன் தனிமையில் தவிக்குகின்றேன் நானாக நான் இருந்தேன் என் தனி உலகத்தில் ரொம்ப தனிமையிலே நீயாக பேச வைத்தாய் என்னை வசியம் செய்தாய் என்னை விட்டு சென்றாய் தொடக்கத்திலேயே சொல்லிருந்தால் நான் விலகிருப்பேன் தூரம் போயிருப்பேன் நீ இன்றி தவிக்குகின்றேன் நான் துடிக்குகின்றேன் என் காதலியே புண்ணாகியது என் பிஞ்சு மனது பைத்தியமே புடிக்கின்றது குறைகின்றது என் நாடி துடிப்பு என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு புண்ணாகியது என் பிஞ்சு மனது பைத்தியமே புடிக்கின்றது குறைகின்றது என் நாடி துடிப்பு என்னை உயிரோடு எரித்து உயிரோடு புதைத்திடு