Kishore Kumar Hits

Havoc Mathan - Mazhaiyeah şarkı sözleri

Sanatçı: Havoc Mathan

albüm: Best of Havoc Brothers


Creation manics
Havoc brothers
H A V O C, MAY BE YOU KNOW ME
அஹ் அஹ் அஹ் அஹ் அஹ் அஹ்
அஹ் அஹ் அஹ் அஹ் அஹ் அஹ்
மழையே எனை நனைய வைத்தாயே
நீ எனை கருக வைத்தாயே
நீ சக்கரை போல் இனித்தாயே யே யா
தீயும் பணியும் ஒன்று சேர்த்தும்
எனக்கும் உன்மேல் ஆசை வந்ததும்
மழையும் புயலும் ஒன்றாய் கலந்தும்
பூமி ரெண்டா பிரிய போகுதோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
If u don't like me you can walk away
If you dislike me you can stay away
I know the truth that I have been ugly I more than an ex-boyfriend baby
U make me man and you walk away
You make me crazy and you walk away
I feel like wanna kick you, wanna kick you, wanna slap you
And hug and kiss you
கோபம் குறையாதா
என் மேலே கொஞ்சம் குறையாதா
மன்னிப்பு கிடையாதா
வேற யாரும் எனக்கு கிடையாதா
இதுவரை இதுவரை இதுவரை இதுவரை
காத்திருந்தேன்
முப்பது இரவும் முப்பது பகலும் காத்திருந்தேன்
நினைவால் தவித்தேன்
காதலை உணர்த்தேன்
தினம் நான் அழுதேன்
உன்னை நான் ஏங்கினேன்
மழையே எனை நனைய வைத்தாயே
நீ எனை கருக வைத்தாயே
நீ சக்கரை போல் இனித்தாயே யா
தீயும் பணியும் ஒன்று சேர்த்தும்
எனக்கும் உன்மேல் ஆசை வந்ததும்
மழையும் புயலும் ஒன்றாய் கலந்தும்
பூமி ரெண்டா பிரிய போகுதோ
I love you
I love you
I love you
I love you
I love you
I love you
I love you
சொன்ன ஒரே வார்த்தை நால நா cigarette விட்டேன்
சொன்ன ஒரே வார்த்தை நால குடிய நா விட்டேன்
சொன்ன ஒரே வார்த்தை நால இன்று என்ன மறந்த
சொன்னாகா கூட என் உசுரயும் கொடுப்பேன்
தோட்டத்தில் பார்த்த பூவாக
பூவுக்குள்ள தேனாக
தேன குடிக்க நா வாறன்
விட்டு குடுக்க மாட்டேன்
பிறந்த தெல்லாம் நா மதுரையில
அவளை பார்த்தேன் சென்னையில
நா சொன்ன தோட்டம் சீமையில
தேன குடிக்க வர போறேன்
ரயிலுக்குல கேட்ட பாட்டு பாடு புள்ள
ரயிலுக்குல கேட்ட பாட்டு பாடு புள்ள
சிக்கு புக்கு ரயிலே உள்ளருக்கு மயிலே
தேடி வந்த குயிலே மயிலே ஹுஹுஹு
மழையே எனை நனைய வைத்தாயே
நீ எனை கருக வைத்தாயே
நீ சக்கரை போல் இனித்தாயே யே யா
தீயும் பணியும் ஒன்று சேர்த்தும்
எனக்கும் உன்மேல் ஆசை வந்ததும்
மழையும் புயலும் ஒன்றாய் கலந்தும்
பூமி ரெண்டா பிரிய போகுதோ
I love you
I love you
I love you
I love you
I love you
I love you
I love you
வலியில்
விழுந்து தவித்தேன் baby
உள்ளத்தில்
காயம் நா உணர்த்தேன்
உன்னகண்டு நல்லா நா நடந்து
தெரிந்தது காதல் தவறென்று
இது பூ பூக்கும்
மாதமாக உணர்வு குறையுமா
இது சரியென தவறென மனசுக்கு புரியாது
இரவென்ன பகளென்ன மறந்தது எதுக்கு
வலியிலயும் ஒரு சுகமும் இருக்கும்
சுகத்துலயும் இந்த காதல் கூடும்
இது சரியென தவறென மனசுக்கு புரியாது
இரவென்ன பகளென்ன மறந்தது எதுக்கு
வலியிலயும் ஒரு சுகமும் இருக்கும்
சுகத்துலயும் இந்த காதல் கூடும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar