Kishore Kumar Hits

Havoc Mathan - Ore Penn şarkı sözleri

Sanatçı: Havoc Mathan

albüm: Best of Havoc Brothers


Havoc Production House
H.A.V.O.C Mathan, Havoc Naven
Comeback
ஒரு பெண்ணாய் முழுமையாய்
நான் ஆகினேன் காரணம் நீயாய்
ஒரு பெண்ணாய் முழுமையாய்
நான் ஆகினேன் காரணம் நீயாய்
சென்ற முள்ளு பாதையே
என்னை திசையை மாற்றியவன் நீயே
சென்ற முள்ளு பாதையே
என்னை திசையை மாற்றியவன் நீயே
நல்லவலோ கெட்டவலோ
தெரியாம பழகிக்கோ
இருந்த நாட்கள் முதல் இன்று வரை
கெட்டவலோ நல்லவலோ
தெரியாம பழகிக்கோ
இருந்த நாட்கள் முதல் இன்று வரை
தவறான பாதையில் சென்று போனால்
உன்னை நான் தடுக்குவென மாட்டேனா
என் பெண்மணியே
தவறை தெரிந்தும்
நீ மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தாள்
இது நியாயமா என் பெண்ணியே
பூப்போல் நடந்த பெண்னே
தவறான பாதையில் செல்வது நியாயமா
ஒரு பெண்னாய் பிறந்த பின்பு
தவறை தொடர்ந்து செய்வது நியாயமா
நீ பெண்ணாக பொறந்த பின்பு
தெரிய வேண்டும் சம்பிரதாயம்
நீ இன்று பொன்னாக பிறந்தால்
தெரிய வேண்டும் கலாச்சாரங்கள்
நான் ஆயிரமாய் இருந்தாலும் நா ஆம்பள
ரெண்டாயிரம் மாக இருந்தாலும் நீ பொம்பள
ஒரு பெண்ணாய் முழுமையாய்
நான் ஆகினேன் காரணம் நீயாய்
ஒரு பெண்ணாய் முழுமையாய்
நான் ஆகினேன் காரணம் நீயாய்
சென்ற முள்ளு பாதையே
என்னை திசையை மாற்றியவன் நீயே
சென்ற முள்ளு பாதையே
என்னை திசையை மாற்றியவன் நீயே
பழகி விலகி தூரம் போகமாட்டேன்
நீ முள்ளில் சிக்கியதும் நான் தவித்தேன்
நீ கலாச்சாரம் இழந்ததும் நான் பயந்தேன்
உன் துணிச்சல் கண்டவுடன் நான் முழித்தேன்
பழகி விலகி தூரம் போகமாட்டேன்
நான் கண்ணால் பார்ப்பதெல்லாம் நிஜமென்பதால்
என்று வார்த்தைகள் சொல்வதெல்லாம் உண்மையானதால்
நான் காதால் கேட்பதெல்லாம் பொய்யா போனதா
இந்த பூமியில் பிறக்கையில் ரொம்ப நல்லவள்
தவறான தோழினால் கெட்டு போனவள்
சில பழக்கத்தினால் இவள் அடிமை யானவள்
தவறை மீண்டும் தொடர்ந்து செய்தவள்
கஷ்டங்களை கடந்து வந்து
பெண்கள் குலத்தில் கலந்து விட்டு
ஆண்மை தோற்றத்தை கலைத்துவிட்டு
இன்று பெண்ணாக ஒளிர்தாய என் மானே
ஒரு பெண்ணாய் முழுமையாய்
நான் ஆகினேன் காரணம் நீயாய்
ஒரு பெண்ணாய் முழுமையாய்
நான் ஆகினேன் காரணம் நீயாய்
சென்ற முள்ளு பாதையே
என்னை திசையை மாற்றியவன் நீயே
சென்ற முள்ளு பாதையே
என்னை திசையை மாற்றியவன் நீயே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar