Kishore Kumar Hits

Sam Vishal - Maravadhey şarkı sözleri

Sanatçı: Sam Vishal

albüm: Maravadhey


அஅஅஅ ஆ அஅஅஅ ஆ
னா னா னா னா னா
ஹேய் மறவாதே என்றும் எந்தன் மனமே
நண்பா உன்னோடு இருக்கும் கணமே
சந்தோஷம் நம்மை நோக்கி வருகுதே
கனவெல்லாம் கண் முன்னே தோன்றுதே
இனி ஏதும் தடையில்லை
முன் செல்ல பயமில்லை
நண்பா நம் கை கோர்த்து
பூமியை வளம் வருவோமே
Expiry date என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா
உரிமை கொள்ள உறவுகளும்
ஆயிரம் ஆயிரம் உண்டே
உறவு அல்ல உணர்வானாயே
தோழா என் வேர் போல நின்றே
வலிகளின் அர்த்தம் மறக்குதே
நண்பா உன் துனையினிலே
கண் கட்டி காட்டில் என்னை விட்டாலும்
நீ இருக்கும் இடத்திற்கே
நான் பாதை அறிவேனே
Expiry date என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா

சொல் ஒன்றும் சொல்லாமலே இமையின் அசைவாலே
என் மனம் அறிவாயே நீயே தான் நானடா
தொலை தூரம் சென்றால் கூட
நீ தந்த நினைவே போதும்
நினைத்து நகைத்திட அதுவுமே சுகம் தானடா
உன் சிரிப்பை காணவும்
உன்னிடம் தோற்றுபோவேன் போடா
உன் அருகே ஒவ்வொரு நொடியும்
புதிதாக தெரியுதே
நீ எந்தன் மாயகாரானடா ஹோ ஓ ஓ ஓ
Expiry date என்று இல்லாத
உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா
உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே
தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா
ஹோ ஓ ஓ ஓ...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar