தம் தம் தாரா பம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பம் பம் தாரே ரே ரே ரா தம் தம் ஓசை தம் தம் தம் தம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா? தொல்லைகள் இன்றி ஒரு பிள்ளை இல்லையே! பொம்மை போல் வாழ்ந்தால் அது பிள்ளை இல்லையே! கவலைகள் என்ன நம் காட்டின் பிள்ளையே மரம் தோரும் தாவி நாம் வாழ்ந்தோம் உண்மையே! தம் தம் தாரா பம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பம் பம் தாரே ரே ரே ரா தம் தம் ஓசை தம் தம் தம் தம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா? தாய் வயிற்றில் இருக்கயிலே கை காலை அசைத்திருந்தோம் ஏனிங்கு பிறந்தவுடன் பொய் அமைதி காட்டுகிறோம் போகாத கால்கள் ஊர் சேருமா? உன் என்னம் போல் நீ போ! நீ பவளம் தான் கேட்டயாடா உன் சிறகாக நான் வருவேணடா தம் தம் தாரா பம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பம் பம் தாரே ரே ரே ரா தம் தம் ஓசை தம் தம் தம் தம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா? கண்ணாடி தொட்டியிலே வாழ்கின்ற மீன்களுக்கு கடல் நீந்தும் அனுபவத்தை நாம் கொடுக்க மறுக்கிறோம் காத்தாடி போல் நீ ஆடலாம் நூல் ஒன்றும் இல்லை நீ போ! நீ அதிகாலை பூப்போல் தானடா உன்னை பார்க்காமல் நான் காப்பேனடா இங்கே! தம் தம் தாரா பம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பம் பம் தாரே ரே ரே ரா தம் தம் ஓசை தம் தம் தம் தம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா? தொல்லைகள் இன்றி ஒரு பிள்ளை இல்லையே! பொம்மை போல் வாழ்ந்தால் அது பிள்ளை இல்லையே! கவலைகள் என்ன நம் காட்டின் பிள்ளையே மரம் தோரும் தாவி நாம் வாழ்ந்தோம் உண்மையே!