சாதிக்க பிறந்த Socrates காலம் போற்றும் Carl Marx வறுமை ஒழிக்கும் கர்ணனே உலகறியும் மன்னனே உன் குரல் திருக்குறள் உன் சின்னம் தொடும் விரல் மனித குல மாணிக்கமே உலகம் போற்றும் காவலனே தாய்குலத்தின் தவ புதல்வா தரணி போற்றும் எங்கள் இறைவா வா வா வா வா அஞ்சா நெஞ்சனே கருணை வள்ளலே லட்சிய தலைவா வாழ்கவே அறிவின் அறிவே அன்பின் சிகரமே நாளைய முதல்வா வாழ்கவே சோர்வை விட்டு வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா அது போதும் மண்ண விட்டு போனாலுமே நம்ம பேரு இருந்தா தான் அடையாளம் சாதிக்க பிறந்த Socrates ♪ ஏழை மக்கள் பங்காளனே காவிய தாயின் தலை மகனே உடன் பிறப்பே ரத்தத்தின் ரத்தம் நீயே கடவுள் படைத்த கடைசி நல்லவன் நீதானே தலைவா சிந்தனை rocket'u செயலில் நீ jet'u வணங்கிறோம் தலைவா சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும் சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும் ♪ ஹே... சாதிக்க பிறந்த Socrates