பசு பால் கொடுக்கும், கொசு உயிர் குடிக்கும் அசுத்த நீரை வீட்டைச்சுத்தி தேங்க விடாதீர்கள் உயிர் கொல்லி நோயை வாங்கிவிடாதீர்கள் மானே தேனே அடி மானே தேனே மானே தேனே எழுதவா அடி மயிலே குயிலே பாடவா(அடியே சுந்தரி) கருமாரி கோயிலில நீ நின்னு பாக்கையில ஒரு மாறி ஆகுதடி அடியே ஒண்டிக்கு ஒண்டி நின்னு திமிரா நீ பேசயில தேனாட்டம் இனிக்குதடி அடியே கண்ணாடி சிறிக்குதடி என் சீப்பும் சிக்குதடி Ponds powder கேக்குதடி அடியே மானே தேனே அடி மானே தேனே மிட்டாயா மினுக்குறியே பீஸ் பீஸ்ஸா கிழிக்கிறியே செவத்துல நம்ம பேர தான் எழுதி ஜோடியா பாக்குறேன் ராத்திரி நேரம் பனியில படுத்து Radio கேக்குறேன் தயிர் சோறு நீதாண்டி கருவாடு நான்தாண்டி என்கூட நீ நடந்தா Power ranger ஆவேண்டி ஒன்னை போல அடி ஒன்னை போல அழகி இல்லடி என் ஜோடி நீயே தாண்டி சுந்தரி கித்தாப்பு காட்ட வச்ச குத்ததாட்டம் போடா வச்ச கொடத்துல தண்ணி புடிக்கயில் கொஞ்சம் தழும்புது மனசு தான் படத்துல பாக்குற ரஜினியை போல பாக்குறேன் உன்னை தான் மயில் ரெக்கை தேவையில்ல உன் முகம் தான் நோட்டுக்குள்ள ஸ்டிக்கர் பொட்டு வெக்கையில ஒட்டிகிட்ட நெத்தியில பத்து பேரு மத்தியில உன்னை தனியா பாக்குறேன் நீ sound'ah பேசுற கெட்ட வார்த்தை ரசிக்கிறேன் கெட்ட வார்த்தை ரசிக்கிறேன் மானே தேனே அடி மானே தேனே மானே தேனே எழுதவா அடி மயிலே குயிலே பாடவா கருமாரி கோயிலில நீ நின்னு பாக்கையில ஒரு மாறி ஆகுதடி அடியே ஒண்டிக்கு ஒண்டி நின்னு திமிரா நீ பேசயில தேனாட்டம் இனிக்குதடி அடியே கண்ணாடி சிறிக்குதடி என் சீப்பும் சிக்குதடி Ponds powder கேக்குதடி அடியே உன் தாவணியில் வரும் வாசத்துல தடுமாறுதடி என் மனசுக்குள்ள உன் தாவணியில் வரும் வாசத்துல தடுமாறுதடி ஒரு வார்த்தை சொல்ல