Kishore Kumar Hits

Dharan Kumar - Azhagula Rasathi - From "Pistha" şarkı sözleri

Sanatçı: Dharan Kumar

albüm: Pistha


ஹேய் அழகுல ராசாத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி
என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால
மலை இவன் சாஞ்சேன்டி
உன் மடியில நானும் அடை மழையாக
நொடியில பேஞ்சேன்டி
என் காலும் கோலம் போடுதே
உன்ன நெனச்சா
தார் ரோடும் பூங்கா ஆகுதே
தன்னாலே
காத்தோடு பூ மலர
கண்களோடு காதல் மலர
ஏதேதோ நீ உளற
ஏக்கம் தொடுதே தொடுதே
ஏ ஏ ஹே அழகுல ரசத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி...
ஏ... அணு அணுவா உன்ன நான் பாத்து
அடி படுறேன் வந்து காப்பாத்து
உசுருல கேட்குற உன் பேச்சு
பொகையில போட்டது போல் ஆச்சு
ஒருத்தர பாக்கல அடங்குறேன் வீட்டுல
புழுதியும் ஆக்குது பூப்போல
உலக அழகி ஒருத்தி
எதிரில இருக்குறேன் நீ பாக்க
இருந்த பொழுதும் எதுக்கு
திட்டம் போடுற பாழாக்க
அழகா சிரிச்ச
முழுசா உரிச்ச
உன்ன பாக்குறேனே நான் தூக்க
காத்தோடு பூ மலர
கண்களோடு காதல் மலர
ஏதேதோ நீ உளற
ஏக்கம் தொடுதே தொடுதே
நடு நிசியும் கண்ணு தூங்காம
ரசிக்குதடா உன்ன நீங்காம
நெருப்புல ஊத்துன நெய்யாக
நெனப்புல வாட்டுற மெய்யாக
நரம்புல வாசனை அடிக்குற உன் தொனை
கரகமும் ஆடுது நான் காண
இரவு பகல மறந்த
நெலையில நெதம் இவ தாலாட்டா
இதய கதவ தொறந்து
மொத்த ஆசைய நீ காட்ட
எதுவோ கணக்கு
பயமா இருக்கு
ஐயோ தாங்கலையே உன் சேட்டை
ஹேய் அழகுல ராசாத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி
என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால
மலை இவன் சாஞ்சேன்டி
உன் மடியில நானும் அடை மழையாக
நொடியில பேஞ்சேன்டி

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar