Kishore Kumar Hits

Santhosh Dhayanidhi - Pudhusaatam şarkı sözleri

Sanatçı: Santhosh Dhayanidhi

albüm: Thumbaa (Original Motion Picture Soundtrack)


புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே
புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்கு எல்லாமே
காட்டாயி என்ன செஞ்ச...
காட்டுக்குள்ளாற வந்து
புதுசாட்டம் ஆத்து காத்து கீத்துஎல்லாமே
புதுசாட்டம் ஓட கூட பாட எல்லாமே
காட்டாயி என்ன செஞ்ச...
காட்டுக்குள்ளாற வந்து
பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறண்டி
வாடகை றெக்கைக வாங்கிட பாக்குறண்டி
பட்டென பாவத்தை சட்டென போக்குறண்டி
கை தர நீ வர உன் விரல் கோக்குறண்டி
காட்டுக்குள்ளாற வந்து
புலி தேடும் மானு நீ
சொல் பேச்சு கேளு நீ
பயமில்லா ஆளு நீ
எனக்கொஞ்சம் பாரு நீ
வெளிவேஷக்காரண்டி அப்பப்ப வீரண்டி
உன்னை நம்பி வாரண்டி
எனக்கென்ன guarantee
காட்டாயி என்ன செஞ்ச...
புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே
புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்கு எல்லாமே
காட்டாயி என்ன செஞ்ச...
காட்டுக்குள்ளாற வந்து...
சில நாள் முன்னாள் குரங்காதான் திரிஞ்சோமடி
மரம் தாவித்தான் பழம் தேடி அலைஞ்சோமடி
அறிவில்லாம சுகமாத்தான் கெடந்தோமடி
பணம் தேடி தான் சிரிக்கத்தான் மறந்தோமடி
உலகத்தில் ஏதும் உன் போல அழகில்லை சொன்னேன்
இந்த காட்டுக்குள்ள அத கொஞ்சம் நான் மாத்திக்கிட்டேன்
மனுசங்க நெஞ்சு ஒவ்வொண்ணும் தொறக்காத காடு
தொறந்து தான் பாத்த எதுவும் எதுவும் அழகே
பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறண்டி
வாடகை றெக்கைக வாங்கிட பாக்குறண்டி
பட்டென பாவத்தை சட்டென போக்குறண்டி
கை தர நீ வர உன் விரல் கோக்குறண்டி
காட்டுக்குள்ளாற இங்க வழியெல்லாம் மின்மினி
விழியெல்லாம் மின்மினி
மரமெல்லாம் மின்மினி
மனசெல்லாம் மின்மினி
உலகெல்லாம் மின்மினி
உசுரெல்லாம் மின்மினி
என் மிச்ச வாழ்க்கைக்கு
இது போதும் கண்மணி
காட்டாயி என்ன செஞ்ச...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar