வெயிலுமில்லை, ஓ மழையும் இல்லை
விழியில் கண்டேன், நான் வானவில்லை
குளிரும் இல்லை, ஓ அனலுமில்லை
காச்சல் கொண்டேன், I love you
♪
நட்பும் இல்லை, ஓர் உறவும் இல்லை
உணர்ந்து கொண்டேன், நான் வெறும் ஒன்றை
நெருங்கவில்லை, நான் விலகவில்லை
புரியவில்லை, I love you
♪
நடை உடை பாவனை தோற்றமும் மாறுதே
இதுதான் காதலோ?
இடையினில் ஒரு சுவர் தடையென தோன்றுதே
இதுவும் காதலோ?
முன்னே நீ, வந்தாளே, பெண்ணே
உயிரோடு சாகிறேன்
♪
வெயிலுமில்லை, ஓ மழையும் இல்லை
விழியில் கண்டேன், நான் வானவில்லை
குளிரும் இல்லை, ஓ அனலுமில்லை
காச்சல் கொண்டேன், I love you
♪
கதவினை திறந்து, ஒரு வெளிச்சமும் விழுந்திட
கனவாய் தோன்றுதே
உலகத்தின் எல்லை வரை உன்னுடன் நடந்திட
உயிரும், வேண்டுதே
கண்ணாலே, பார்த்தாளே, பெண்ணே
உயிர்த்து எழுந்து வாழ்வேன்
♪
வெயிலுமில்லை, ஓ மழையும் இல்லை
விழியில் கண்டேன், நான் வானவில்லை
குளிரும் இல்லை, ஓ அனலுமில்லை
காச்சல் கொண்டேன், I love you
Поcмотреть все песни артиста