ஆதாரம் நீர்தானையா (2) காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா (2) உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை (2) ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் நிலை மாற ... – ஆதாரம் குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2) ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதிதான் கலைகின்றது (2) – என் நிலை மாற ... – ஆதாரம் உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2) உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் நிலை மாற ... – ஆதாரம்