Kishore Kumar Hits

Fr S J Berchmans` - T04V11 Raja Umm Prasanam şarkı sözleri

Sanatçı: Fr S J Berchmans`

albüm: Tamil Christian Songs by Fr S J Berchmans (Vol 11) [Jebbathotta Jeyageethangal Vol 11]


ராஜா உம் பிரசன்னம் போதும் ஐயா
எப்போதும் எனக்கு போதும் ஐயா
ராஜா உம் பிரசன்னம் போதும் ஐயா
எப்போதும் எனக்கு போதும் ஐயா
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

அதிகாலமே தேடுகிறேன்
அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

உலகம் எல்லாம் மாயை ஐயா
உலகம் எல்லாம் மாயை ஐயா
உம் அன்பொன்றே போதும் ஐயா
உம் அன்பொன்றே போதும் ஐயா
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

இன்னும் உம்மை அரியனுமே
இன்னும் உம்மை அரியனுமே
இன்னும் கிட்டிச் சேரனுமே
இன்னும் கிட்டிச் சேரனுமே
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

கரம் பிடித்த நாயகரே
கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
கைவிடாத தூயவரே
உம் பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
ராஜா உம் பிரசன்னம் போதும் ஐயா
எப்போதும் எனக்கு போதும் ஐயா
ராஜா உம் பிரசன்னம் போதும் ஐயா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar