Kishore Kumar Hits

Fr S J Berchmans` - V7T06 Yeppadi Naan şarkı sözleri

Sanatçı: Fr S J Berchmans`

albüm: Tamil Christian Songs by Fr S J Berchmans (Vol 7) [Jebbathotta Jeyaeethangal Vol 7]


எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
ஐயா எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
ஐயா இரக்கம் நிறைந்தவரே
ஐயா இரக்கம் நிறைந்தவரே
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
ஐயா எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
ஐயா ஆறுதல் நாயகனே
ஐயா ஆறுதல் நாயகனே
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
உம்மை எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
ஐயா ஓயாமல் முத்தம் செய்கிறேன்
ஐயா ஓயாமல் முத்தம் செய்கிறேன்
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
உம்மை எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானய்யா
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானய்யா
நல்ல பங்கு நீர்தானய்யா
நல்ல பங்கு நீர்தானய்யா
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
ஐயா எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
என்னை கூடவே வைத்துக் கொள்வீர்
என்னை கூடவே வைத்துக் கொள்வீர்
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
ஐயா எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன்
ஆலலேலூயா
ஆலலேலூயா ஆமென்
ஆலலேலூயா ஆமென்
ஆலலேலூயா
ஆலலேலூயா ஆமென்
ஆலலேலூயா ஆமென்
ஆலலேலூயா ஆமென்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar