Kishore Kumar Hits

P. S. Paul Thangiah - Neere En Thanjam şarkı sözleri

Sanatçı: P. S. Paul Thangiah

albüm: Namaskaram Devanae


நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனதெல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனதெல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே
இயேசுவே ராஜா இயேசுவே தேவர்
இயேசுவே மீட்பர் இயேசுவே
இயேசுவே ராஜா இயேசுவே தேவர்
இயேசுவே மீட்பர் இயேசுவே

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனதெல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனதெல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே இயேசுவே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar