Kishore Kumar Hits

P. S. Paul Thangiah - Aarathanaikul Vasam Seium şarkı sözleri

Sanatçı: P. S. Paul Thangiah

albüm: Yesuvai Solluvoem, Vol. 4


ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் இன்று வாசம் செய்கிறீர்
ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் இன்று வாசம் செய்கிறீர்
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
அணிய பாஷைல அப்டே ஜேபியுங்க
ஜேபியுங்க கும்பிடபோறோம்
எங்க இயேசப்பாவ கும்பிடபோறோம்
எங்க இயேசப்பாவ துதிக்கப்போறோம்
எங்க இயேசப்பாவ கும்பிட்டு மகிமைபட போறோம்
அவருடைய நாமத்தை மகிமை படுத்த போறோம்
போதாது போதாது சத்தமா ஜோமனுங்க
Pastors ஜோமனுங்க ஜோமனுங்க சத்தமா
சத்தமா ஜோமனுங்க
வல்லம்மா ஓவுருவர் மேலும் இறங்கட்டும்
இப்பொழுதே அற்புதங்கள் நடக்கட்டும்
அற்புதங்கள் நடக்கட்டும்
உங்கள் வீட்டில உங்கள் office'ல உங்க car 'ல plane 'ல
எங்கே இருந்தாலும் அற்புதும் நடக்கட்டும்
இயேசுவின் நாமத்தினாலே உங்க வீடுகளில் அற்புதங்கள் நடக்கட்டும்
யெஹோவா ராஃபா எங்களை சுகம் படுத்தும் தேவன்
யெஹோவா ஷம்மா எங்களோடு எப்பொழுதும் இருக்கிறவர்
யெஹோவா ஜாயீரெ எங்கள் தேவைகளை சந்திக்கற தேவன்
ஓ உமக்கு ஸ்தோத்ரம் ராஜா
எல் ஷடாய் வல்லமையுள்ள தேவனாய் இருக்கவில்லையா
ஒரு தாய் ஒரு குழந்தைக்கு எப்படி பாலைக்கொடுக்கறதோ
அதே போல எங்களுக்கு நீங்கதான் எல்லாம் ராஜா
எங்களுக்கு வேற யாரும் இல்ல சுவாமி
உமைய நம்பி இருக்கிறோம் ராஜா
2007 ஆம் ஆண்டு யார் கையிலையும் கொடுக்கவில்லா
உங்க கையில கொடுக்குறோம் ராஜா
உங்க கையில கொடுக்குறோம்
2007 ஆம் ஆண்டு உங்க கையில கொடுக்குறோம் ராஜா
எங்களையே எடுத்து பிரபியுங்க
பேர் வேண்டாம் புகழ் வேண்டாம் ராஜா
இந்தியாவை தாருங்க இந்தியாவை இயேசுவின் ரத்தத்தால
கழுவப்படட்டும் சுவாமி
அதுக்காகத்தான் உங்கள நாங்க கூப்பிடறோம் ராஜா
இந்தியாவை எங்களுக்கு தாங்க
கட்டுகள் உடையட்டும் இந்த தேசத்தில்லா
கட்டுகள் உடையட்டும் இந்த தேசத்தில்லா
பில்லிசூனியம் கட்டுகள் உடையட்டும்
எல்லாம் மந்திர தந்தரங்களும் இயேசுவின் ரத்தத்தால முடியட்டும்
போதாது போதாது போதாது போதாது

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar