விந்தை கிரிஸ்து ஏசு ராஜா உன்தன் சிலுவையின் மேன்மை உன்தன் சிலுவையின் மேன்மை சுந்தரம் மிகும் இந்த பூவில் சுந்தரம் மிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கு இருப்பினும் எந்த மேன்மைகள் எனக்கு இருப்பினும் விந்தை கிரிஸ்து ஏசு ராஜா உன்தன் சிலுவையின் மேன்மை உன்தன் சிலுவையின் மேன்மை ♪ திரண்ட ஆச்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் மிக இருப்பினும் திரண்ட ஆச்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் மிக இருப்பினும் குருசை நோக்கி, பாக்க எனக்கு குருசை நோக்கி, பாக்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே உரிய பெருமை யாவும் அற்பமே விந்தை கிரிஸ்து ஏசு ராஜா உன்தன் சிலுவையின் மேன்மை உன்தன் சிலுவையின் மேன்மை ♪ உம்குருசே ஆசி எல்லாம் உற்றா வற்றா ஜீவ நதியா உம்குருசே ஆசி எல்லாம் உற்றா வற்றா ஜீவ நதியா உங்க இரத்த ஊற்றில் மூழ்கி உங்க இரத்த ஊற்றில் மூழ்கி தூய்மை அடைந்து மேன்மையாகிறேன் தூய்மை அடைந்து மேன்மையாகிறேன் விந்தை கிரிஸ்து ஏசு ராஜா உன்தன் சிலுவையின் மேன்மை உன்தன் சிலுவையின் மேன்மை ♪ சென்னீவிழா கைகால் நின்று சிந்துவதோ துயரோடன்பு சென்னீவிழா கைகால் நின்று சிந்துவதோ துயரோடன்பு மண்ணையிதை போன்ற காற்றில் மண்ணையிதை போன்ற காற்றில் என்னால் இயலுமே எங்குமே காண என்னால் இயலுமே எங்குமே காண விந்தை கிரிஸ்து ஏசு ராஜா உன்தன் சிலுவையின் மேன்மை உன்தன் சிலுவையின் மேன்மை ♪ இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஏந்திடுவேன் இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஏந்திடுவேன் எந்த ஆறும் பொருள் நீர் ஆகும் எந்த ஆறும் பொருள் நீர் ஆகும் என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் விந்தை கிரிஸ்து ஏசு ராஜா உன்தன் சிலுவையின் மேன்மை உன்தன் சிலுவையின் மேன்மை விந்தை கிரிஸ்து ஏசு ராஜா உன்தன் சிலுவையின் மேன்மை உன்தன் சிலுவையின் மேன்மை