நீ வந்து சென்றனை எனை கண்டு சென்றனை உயிர் வென்று சென்றனை ♪ நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி நானா ந ந ந ந நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி நானா ந ந ந ந நீ வந்து சென்றனை எனை கண்டு சென்றனை உயிர் வென்று சென்றனை அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடிதொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு ஏ யா ஏ யா ஓ ஏ யா ஏ யா கள்ள களவாணி கள்ள களவாணி ஹே கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி ♪ கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள கள்ள களவாணி கள்ள களவாணி களவா களவாணி ஹே கள்ள கள்ள கள்ள கள்ள கள்ள களவாணி ♪ நீ வந்து சென்றனை எனை கண்டு சென்றனை உயிர் வென்று சென்றனை அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடிதொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு ஏ யா ஏ யா ஓ ஏ யா ஏ யா ♪ சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை அது நெளிவு சுளிவு என்ன அறியாதா பிடி பிடி பிடி என தொரத்துற நான் விடு விடு விடுவென பறக்குறேன் இரு இரு இருவென இருக்கிறேன் நான் வழு வழு வழுவென வழுக்குறேன் நீ வந்து சென்றனை எனை கண்டு சென்றனை உயிர் வென்று சென்றனை