Kishore Kumar Hits

Ridma Weerawardena - Sundhariye şarkı sözleri

Sanatçı: Ridma Weerawardena

albüm: Sundhariye


சுந்தரியே
சுந்தரியே
உடல் பிரிந்தாய் எதனால் என் சுந்தரியே
சுந்தரியே
சுந்தரியே
உயிர் தந்து பிரிந்தாயே சுந்தரியே
இரவை அனைத்து
உன் குரல் நான் தேடுகிறேன்
உயிரும், உறவும்
அதில் நானும் கலந்திருப்பேன்
நம் ஜீவன் இருப்பதினால்
கவலை மறைத்து வாழ்வேன்
மீண்டும் இன்னொரு ஜென்மம்
உன்னோடு வாழ தருவாயா அழகே

பாரு எம்மூலம் வந்த
தேவதையே இவதா தாயே
கண்ணில் உன் பார்வை கொண்டு
வார்த்தையில் உன் கோபமும் உண்டு
உடலும் நடையும் உன் போலவே
கூறு எப்படி அழகே
உன்னை மறப்பேன்
சாகும் வரையில் உன் நினைவு
என்னை சுற்றும்

சுந்தரியே
சுந்தரியே
என் வாழ்வின் அர்த்தம் நீ சுந்தரியே
சுந்தரியே
சுந்தரியே
என் மகளை நீ வந்தாயே சுந்தரியே
கண்ணின் முன்னாள்
என் தோளை தாண்டி வளர்ந்தாயே
பூ பாதையிலே
என் கைகள் கோர்த்து நடந்தாய்
என் உயிரின் பாதி நீயே
அன்பே கலங்காதே அன்பே
நாம் இருவர் கண்டா கனவே
இது தான் என் அன்பே
நாம் என்றாள் நீதான்
என்றும் வாழ்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar