Kishore Kumar Hits

S. P. Balasubrahmanyam - Kakki Sattai Potta Machan(From"Sankar Guru") şarkı sözleri

Sanatçı: S. P. Balasubrahmanyam

albüm: Chandrabose Golden Memories


ஏ ஹே ஏ ஹே
ஏ ஹே ஏ ஹே

காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில
இதுக்குத் தானா குத்த வச்சான்
காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
உங்க வீட்டுத் திண்ணையிலே
அதுக்குத் தானே குத்த வச்சான்
காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்

அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்லை
ஆத்துக்கு வடக்கே ஐயப்பன் தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே ஏ ஹே ஏ ஹே
ஹெய் தோப்புக்குள்ளே சத்தமிருக்கு
ஆமா நெஞ்சில் அச்சமிருக்கு
மானே என்ன அச்சம் உனக்கு
மாமன்கிட்டே மச்சமிருக்கு
காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்

வெளக்க அணைச்சா வெவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லை
ஒத்திகை இங்கே உண்மையாப் போனா
கல்யாணம் நடக்கும் நமக்குள்ள ஏ ஹே ஏ ஹே
ஹெய் இன்னும் என்னை நம்பவில்லையா
கன்னம் தர எண்ணமில்லையா
தாலி இன்னும் செய்யவில்லையா
சேதி சொல்ல தேதி சொல்லையா
காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
எங்க வீட்டுத் திண்ணையிலே
இதுக்குத் தானா குத்த வச்சான்
காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar