Kishore Kumar Hits

Anirudh Ravichander - Marana Mass - From "Petta" şarkı sözleri

Sanatçı: Anirudh Ravichander

albüm: Best of Anirudh Ravichander (Tamil)


பாக்க தான போற
இந்த காளியோட ஆட்டத்த

தட்லாட்டம் தாங்க
தர்லாங்க song'a
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க

தட்லாட்டம் தாங்க
தர்லாங்க song'a
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராம வாங்க
Bulb ஆயிடுவீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
கெத்தா நடந்து வரான்
Gate'ah எல்லாம் கடந்து வரான்
...தா வெடிய ஒன்னு போடு தில்லால
Sleeve'a சுருட்டி வரான்
Collar'aதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
மரணம் mass மரணம்
Tough தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
Mass மரணம்
Tough தரணும்
Step'u முறையா வுழனும்
தட்லாட்டம் தாங்க
தர்லாங்க song'a
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராம வாங்க
Bulb ஆயிடுவீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க

எவன்டா மேல
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு
முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு
நியாயம் இருந்து
எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன்
அது என் பழக்கம்
கால இழுத்து
உயர நினைச்சா
கெட்ட பையன் sir
இடியா இடிக்கும்
கெத்தா நடந்து வரான்
Gate'a எல்லாம் கடந்து வரான்
...தா வெடிய ஒன்ன போடு தில்லால
Sleev'a சுருட்டி வரான்
Collar'aதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
மரணம் mass மரணம்
Tough தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
Mass மரணம்
Tough தரணும்
Step'u முறையா வுழனும்
தட்லாட்டம் தாங்க
தர்லாங்க song'a
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராம வாங்க
Bulb ஆயிடுவீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க

இட்டல புத்திரி
இட்டல புத்திரி
இட்டல புத்திரி சோள புத்திரி
சல்பிலோ

இட்டல புத்திரி சோள புத்திரி
சல்பிலோ
இட்டல புத்திரி
இட்டல புத்திரி
இட்டல புத்திரி சோள புத்திரி
சல்பிலோ
மரணம் mass மரணம்
Tough தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
Mass மரணம்
Tough தரணும்
Step'u முறையா வந்து வுழனும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar