இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் ♪ சொல்லு நீ I love you நீ தான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் true Will make sure you never feel go ♪ ஓ எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன் நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன் உன் நிழல் தரைப் படும் தூரம் நடந்தேன் அந்த நொடியைத் தான் கவிதையாய் வரைந்தேன் ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் ♪ ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் சொல்லு நீ I love you நீ தான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் true Will make sure you never feel go ஓ பெண்ணே சொல்லு நீ I love you நீ தான் என் குறிஞ்சிப் பூ ஓ பெண்ணே என் காதல் என்றும் true Will make sure you never feel go ஓ பெண்ணே