Anirudh Ravichander - Pathala Pathala (From "Vikram") şarkı sözleri
Sanatçı:
Anirudh Ravichander
albüm: Best of Anirudh Ravichander (Tamil)
Bass
♪
பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்
சுத்த மத்தளம் அட்றா டேய் (அட்றா)
...த்தா சொல்லிட்டே இருக்கேன்ல
ஆண்டவரே நீ ஏத்தி பாடு
தோ பாரு
குத்துற கும்மான் கூத்துல கொம்மா பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே (மவனே)
Hey, what language is this?
What do you talking about man?
இவன் உட்டாலக்கடி ஜாணு இது முடிச்சமிக்கி பிரேமு
ஒன்னா number சொக்கா திருடி blade'u பக்கிரி மாமே
அது சரக்கு அடிக்கும் சோமு இவன் சுண்டி சோறு scene'u
வெள்ள powder கோடு போட்டு மூக்குறிஞ்சும் team'u
டேய், பட்டி tingering செய்யாத கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத, தாராந்து புடாத
இத நக்கினு குட்றா டேய், அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும் இங்க பட்டினி கூடாதே
♪
Bass
♪
டேய் என்ன என்ன ஆட வுட்டு பாக்குறீங்ளா?
ச்சி ஆடே
♪
ஹையோ ஜானகி voice பா
♪
கஜானாலே காசில்லே, கல்லாலையும் காசில்லே
காய்ச்சல், ஜொரம் நெறைய வருது தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே ஒண்ணியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே
ஏரி, கொளம், நதிய கூட plot'u போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு ஜனம் சின்ன மழ வந்தாக்கா
ஒய்யாரமா தலுக்கா ஒதுங்கி போற கண்ணாலா
எறங்கி வந்து வேல பாரு நாடு மாறும் தன்னால
குள்ள நரி மாமு, கெடுப்பது இவன் game'u
குளம் இருந்தும் வலதளத்தில ஜாதி பேசும் meme'u (தூ)
ஊசி போடு மாமே வீங்கிகுதா bum'u
பல்லா பல்லே பல்லா பல்லே பல்லா பல்லே bomb'u
டேய், அத உட்டு ஒழிடா டேய், ஒரு குத்து உடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும் கெத்தா எட்டி மிதிடா டேய்
இத நக்கினு குட்றா டேய், அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும் இங்க பட்டினி கூடாதே
♪
Bass
♪
வா மா ஜானகி கூவு
பத்தல பத்தல குட்டியும் பத்தல
பத்தல வெத்தல
குத்துற கும்மான் கூத்துல கொம்மா பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே
மவனே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri