அன்பே அன்பே காதல் வருதே சைறேன் கூட சாங் ஆ வருதே உன் பின்னே ஹார்டு வருதே அது கூட பீட்டும் வருதே ட்வூப் லைட் ஆ போல பேசும் திக்கி வருதே ஒன் வே ல பூட்டி வருதே ரன் வே ல ஸ்கூட்டி வருதே நோ என்ட்ரி போட்டு ஒரு ஹார்டு ஸ்ட்ரிக்டா வருதே
Wow what a music ah I am so cool Baby honey sweety pie Never wanna see you cry If that happens I will die Baby honey sweety pie Baby honey sweety pie ♪ கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்டா சொக்கி தவிக்குறேன் பேபி சிக்ஸ்த் சென்ஸுல ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டி போடுற லேடி சோக்கா பாக்குற நேக்க பேசுற டேக்கா கொடுக்குற பேபி தாக்க போட்டு தான் காக்கா பிடிக்குற கன்பிரம் பண்ணு என் பேபி ♪ Wow what a music Ah i am so cool ♪ Let us discuss the problem faced by the Youth of the nation ♪ லுக்கு விடுவீங்க லைட்டா சிரிப்பீங்க ஆச காட்டியே பேசி கொல்லுவீங்க க்ளோஸ் ஆனதும் லவ்வ சொல்லிட்டா பெஸ்ட் பிரெண்ட் னு பல்டி அடிப்பீங்க ஐயோ ஐயயயையோ காதல் பொய்யோ தெரிஞ்சே அதா திருப்பி தான் பண்ணுற பாய்ஸ்ஸு ஹையோ லுக்கு விடுவீங்க லைட்டா சிரிப்பீங்க பன்னு கொடுப்பீங்க கொக்கி போட்டு தான்,.