ஹே, இங்க நான் தான் king'uh நான் வச்சதுதான் rules'uh அந்த rules'ah இஷ்டத்துக்கு நான் அப்பப்போ மாத்திட்டே இருப்பேன் அது கப்-சிப்னு கேட்டுட்டு follow பன்னு அத விட்டுட்டு எதாவது அடாவடித்தனம் பன்ன நெனச்ச உன்ன கண்ட துண்டமா வெட்டி கலச்சு போட்டுவேன் ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் ♪ ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் அலப்பறை கிளப்புறோம் தா பாருடா கலவரம் எறங்குனா தா டாருடா நிலவரம் புரியுதா உக்காருடா தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா வரமொற ஒடச்சிடா set ஆனவன் தலைமுறை கடக்குற hit ஆனவன் எளியவன் மனசுல fit ஆனவன் முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன் நடக்குற நடை புயலா... ச்சே முடி ஒதுக்குற style'ah... ச்சே கனவில்லை இது real'ah... ச்சே தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை வரும் தலைமுறை வெயிலா... ச்சே அட நூறுக்கு dial'ah... ச்சே செதுக்குற இடம் ஜெயிலா... ச்சே சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை ஒன் அலும்ப பார்த்தவன் ஒங்க அப்பன் விசில கேட்டவன் ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு ♪ கோ கோ கோ கோடி பேரு ♪ ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம் நீ end'uh card'uh வச்சா இவன் trend'ah மாத்தி வைப்பான் நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான் சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா அட்டக்கத்தி எல்லாம் பொடிதான் கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா உச்ச தலையில இடிதான் நரைச்சிருச்சுன்னு முறைக்கா... ஏ துரைகிட்ட வந்து கொரைக்கா... ஏ சிறையில் சிக்கி தொலைக்கா... ஏ ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல தொட நெருங்கிட முடியா... ஹே எது இழுக்கிது தெரியா... ஹே குள்ள நரிக்குது புரியா... ஹே விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற ஒன் அலும்ப பார்த்தவன் ஒங்க அப்பன் விசில கேட்டவன் ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு (ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்) அலப்பறை கிளப்புறோம் ♪ தலைவரு நிரந்தரம் டேய் தம்பி அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம் ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் அர்த்தமாயிந்தா ராஜா