Kishore Kumar Hits

Saravedi Saran - Atta Porukki şarkı sözleri

Sanatçı: Saravedi Saran

albüm: Atta Porukki


ஹேய் நீ அட்ட பொறுக்கி
உன் அம்மா குப்பை பொறுக்கி
உன் அப்பன் காகிதம் பொறுக்கி
ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஹேய் உன் தம்பிய பாரு
அவன் எச்ச சோறு
சிகிட்ட வாரான் பாரு
படுத்துக்கோ படுத்துக்கோ
ஆ அஞ்சுல தாயம்
நீ பிஞ்சுல பழம்
உன் பின்னால வந்தா
வெடிக்குது படபடனு
நீ பாதாம் பாலு
நான் பார்பீ டாலு
உன் முன்னால வந்தா
ஓடுற கடகடனு
ஹே வா நான் வாழப்பழம்தான்
அந்த பலபலப்போல்
நீ கொய்யாப்பழம்
அட்ட பொறுக்கி
சீ நீ சின்ன பொண்ணு வா
வந்து என்ஜாய் பண்ணி போ
கொஞ்சம் மஜா பண்ணு
குப்பை பொறுக்கி
ஹேய் நீ அட்ட பொறுக்கி
உன் அம்மா குப்பை பொறுக்கி
உன் அப்பன் காகிதம் பொறுக்கி
ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஹேய் உன் தம்பிய பாரு
அவன் எச்ச சோறு
கிட்ட வாரான் பாரு
படுத்துக்கோ படுத்துக்கோ

நாட்டாமை ஊட்ட பூட்டாமே
நீ வந்தாலே வீடெல்லாம் காலிப்பா
சோம்பேறி கொஞ்சம் சம்பாரி
நான் சொன்னாலே எல்லாமே ஜாலிப்பா
A B C D E F-உ
லவ்வு பண்ணது என் தப்பு
நான் பல்பொடி டப்பா
என் கிட்ட வாப்பா
உன் கையில தந்தா
பல்ல விளக்கிடுவேன்
நீ கட்டுல சோபா
என் பின்னால வாப்பா
உன் முன்னால வந்தா
மூஞ்ச தொலைச்சுடுவேன்
ஹே வா நான் வாழப்பழம்தான்
அந்த பலபலப்போல்
நீ கொய்யாப்பழம்
அட்ட பொறுக்கி
சீ நீ சின்ன பொண்ணு வா
வந்து என்ஜாய் பண்ணி போ
கொஞ்சம் மஜா பண்ணு
குப்பை பொறுக்கி
ஹேய் நீ அட்ட பொறுக்கி
உன் அம்மா குப்பை பொறுக்கி
உன் அப்பன் காகிதம் பொறுக்கி
ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஹேய் உன் தம்பிய பாரு
அவன் எச்ச சோறு
கிட்ட வாரான் பாரு
படுத்துக்கோ படுத்துக்கோ

ஹே மாதாஜி பொம்மை படம் பாத்தாஜி
மை மேரேஜ்ஜு கமிங் சூன் ஸ்டார்ட் ஆச்சு
காவேரி போயிட்டா கைமாறி
அவ வந்தாளே பண்ணலாம் சவாரி
பாவு பஜ்ஜி விலை கம்மி
ரொம்ப பண்ணுது உங்க மம்மி
நான் கலரு தலை
நீ பரங்கி மலை
உன்னை கட்டிபுடிச்சா
உருகுது தங்க சிலை
நான் டியோ காடி
நீ மொட்டை மாடி
நான் சொன்னா கேளு
மாமா வியாசர்பாடி
வா நான் வாழப்பழம்தான்
அந்த பலபலப்போல்
நீ கொய்யாப்பழம்
அட்ட பொறுக்கி
சீ நீ சின்ன பொண்ணு வா
வந்து என்ஜாய் பண்ணி போ
கொஞ்சம் மஜா பண்ணு
குப்பை பொறுக்கி
ஹேய் நீ அட்ட பொறுக்கி
உன் அம்மா குப்பை பொறுக்கி
உன் அப்பன் காகிதம் பொறுக்கி
ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஹேய் உன் தம்பிய பாரு
அவன் எச்ச சோறு
கிட்ட வாரான் பாரு
படுத்துக்கோ படுத்துக்கோ
ஆ அஞ்சுல தாயம்
நீ பிஞ்சுல பழம்
உன் பின்னால வந்தா
வெடிக்குது படபடனு
நீ பாதாம் பாலு
நான் பார்பீ டாலு
உன் முன்னால வந்தா
ஓடுற கடகடனு
ஹே வா நான் வாழப்பழம்தான்
அந்த பலபலப்போல்
நீ கொய்யாப்பழம்
அட்ட பொறுக்கி
சீ நீ சின்ன பொண்ணு வா
வந்து என்ஜாய் பண்ணி போ
கொஞ்சம் மஜா பண்ணு
குப்பை பொறுக்கி
ஹேய் நீ அட்ட பொறுக்கி
உன் அம்மா குப்பை பொறுக்கி
உன் அப்பன் காகிதம் பொறுக்கி
ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஹேய் உன் தம்பிய பாரு
அவன் எச்ச சோறு
கிட்ட வாரான் பாரு
படுத்துக்கோ படுத்துக்கோ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar