வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் ஒயே ஓஒ... ஓஹோ நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் ஒயே ஓஒ... ஓஹோ ஒரு பூ மீது பூலோகம் நிலை கொள்ள வேண்டும் அது நிலை கொள்ள என் பாடல் துனையாக வேண்டும் ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஒயே ஓஒ... ஒயே ஓஒ... வாழ்வென்பதோ பயனம் புது திருப்பம் கேட்கிறேன் நான் ஒவ்வொரு நாளையும் புதிதாய் ஜெயிப்பேன் (ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன்) துன்பம் ஒரு தீங்கும் செய்ய நான் மண்ணில் தோன்றினேன் தினம் இன்ப செய்தி கொண்டு காற்றே நீ வா வா வா ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ ♪ வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் ஒயே ஓஒ... ஓஹோ நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் ஒயே ஓஒ... ஓஹோ என் உயிர் வாழும் வரை நாவில் தமிழ் பாடல் துள்ளும் என் தமிழ் வாழும் திசை யாவும் என் பேரை சொல்லும் ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஒயே ஓஒ... ஒயே ஓஒ... என் வாழ்க்கையின் போக்கில் நான் வாழ போகிறேன் வெற்றி ஒன்றுதான் கொள்கை வெல்வேன் (வெல்வேன் வெல்வேன் வெல்வேன்) கடைசி ரசிகன் உள்ள வரையில் நான் பாட போகிறேன் எனது ரசிகனே இங்கே நீ வா வா வா ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ ஒயே ஓஒ... ஓ வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் ஒயே ஓஒ... ஓஹோ நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் ஒயே ஓஒ... ஓஹோ வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் ஒயே ஓஒ... ஓஹோ நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் ஒயே ஓஒ... ஓஹோ