இன்னைக்கு மட்டும் நாங்கெல்லாம் ஒன்னா சேர்ந்து போயிக்கட்டுமா ♪ படபட படவென இதயம் துடிக்குது பனித்துளி பனித்துளி நெறுப்பினை குடிக்குது இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ கண்ணாடி நானாக கல்லாகி நீ மோத துண்டாகிப் போனேனே ஹோ முன்னாடி நீப்போகப் பின்னாடி நான் வேக திண்டாடிப் போனேனே ஹோ என்னை சும்மாக்காச்சும் கட்டிக்கிறேன்னு சொல்லு கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன் ஆனா உண்மையில உன்னை கட்டிகணும்னு தோணுதுல காதல் வந்து என் கண்னைக் கட்டிக்கூட்டிப்போக கால்கள் அது ரெக்கைக்கட்டி விண்ணில் போக கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னைத்தேட பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே